முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோ முட்டைகோஸ்
  2. 2 வெங்காயம்
  3. 1 ஸ்பூன் கடுகு
  4. 1 ஸ்பூன் கடலை பருப்பு
  5. கருவேப்பிலை
  6. 5 பச்சை மிளகாய்
  7. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. உப்பு
  9. 3 மேஜை கரண்டி எண்ணெய்
  10. 1/4 கப் துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்க்கவும் சூடானதும் கடுகு கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அதன் பின் மெலிதாக துருவியே முட்டைக்கோஸ் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். முட்டைக்கோசு வதங்கி குறைந்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும்.

  3. 3

    காய் வெந்த பின் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி அதன் பின் பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ayisha
Ayisha @Ayshu
அன்று

Similar Recipes