சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு பல்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்த பின் புதினா இலை சேர்த்து அரைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
- 2
மிக்ஸியில் தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து ஒரு பவுலில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்த புதினா இலை கலவையை சேர்த்து வதக்கி விடவும்.
- 4
பின்னர் தக்காளி அரைத்த தண்ணீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி, புதினா இலை தூவி பரிமாறவும்.
- 5
சுவையான ஆரோக்கியமான புதினா ரசம் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
புதினா ரசம் (Puthina rasam recipe in tamil)
#sambarrasamபுதினா : புதினா இலைகள் மருத்துவ குணம் உடையது. புதினா இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கவும் , ரத்தத்தின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது . Priyamuthumanikam -
-
தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம். Cooking Passion -
-
-
-
-
பைனாப்பிள் ரசம்(pineapple rasam recipe in tamil)
#srஇதன் சுவை மிகவும் வித்தியாசமாக இருக்கும் விஷேச நாட்கள் மற்றும் விழா நாட்களில் தினமும் செய்யும் ரசத்தை விட இந்த மாதிரி புதுவிதமாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
மிளகு ரசம்(village style milagu rasam recipe in tamil)
பாரம்பரிய முறைப்படி செய்தது. கிராமங்களில் இது போன்று செய்வார்கள். #vk punitha ravikumar -
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16599519
கமெண்ட்