*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)

#Sr
குளிர் காலத்திற்கு ஏற்ற சூப் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுவையானது, சுலபமானது, ஆரோக்கியமானது.
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கார்னை உரித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கேரட்டை சற்று பொடியாக நறுக்கவும். கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
பெரிய மிக்ஸி ஜாரில் 1/4 பங்கு ஸ்வீட் கார்னை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 3
மிளகு, சீரகத்தை சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில், நறுக்கின, வெங்காயம், கேரட்டை தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, 2 விசில் விட்டு வேக வைத்து ஆற விட்டு, காய்கறிகளை வடிகட்டி தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், 2 ஸ்பூன், வெண்ணெய் உருகியதும், மீதமுள்ள கார்ன், தக்காளி, உப்பு,சேர்த்து வதக்கவும்.
- 6
வதங்கியதும், அரைத்த கார்ன் விழுதை சேர்த்து 2நிமிடம் வேக விடவும்.
- 7
ஆற வைத்த காய்கறியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
- 8
அரைத்ததை சேர்த்து, வடிகட்டிய தண்ணீரை விட்டு, கொதிக்க விடவும். கொதித்ததும், பொடித்த மிளகு, சீரக பொடியை போடவும்.
- 9
ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு, மேலே, கொத்தமல்லி தழை, மீதமுள்ள பட்டரை போடவும்.
- 10
பிறகு கண்ணாடி பௌலுக்கு மாற்றவும். மேலே,மிளகு, சீரக தூள், போடவும். இப்போது, சுவையான, சுலபமான,*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்* தயார். குளிர் காலத்திற்கு ஏற்ற இந்த சூப்பை செய்து அசத்துங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)


தலைப்பு : ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)


ஸ்வீட் கார்ன் சாலட் & பட்டர் ஸ்வீட் கார்ன் (sweet corn salad & butter sweet corn recipe in Tamil)


ஸ்வீட் கார்ன் வெஜ் சூப் /sweet corn veg soup 🌽🌽


* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)


ஸ்வீட் கார்ன் சூப்(Sweet corn soup recipe in tamil)


*அரைத்து விட்ட பருப்பு ரசம்*(paruppu rasam recipe in tamil)


*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)


கார்ன் சூப் (Sweet Corn Soup recipe in tamil)


ஸ்வீட் கார்ன் சூப்(Sweet corn soup recipe in tamil)


வெஜ் ஸ்வீட் கார்ன் சூப் (Veg sweetcorn soup recipe in tamil)


ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)


*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)


ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)


ஸ்வீட் கார்ன் சூப் (Sweet corn soup recipe in tamil)


*மன்சோவ் சூப்*(manchow soup recipe in tamil)


ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)


கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்


*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)


*டமேட்டோ ஷோர்பா* (Indian style soup recipe in tamil)


* தக்காளி, மிளகு, சீரக, சூப்*(pepper tomato soup recipe in tamil)


ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)


*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)


Corn soup with noodles


ஸ்வீட் கார்ன் சூப்


சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)


பட்டர் ஸ்வீட் கார்ன் மசாலா/ butter sweet corn masala recipe in tamil


ஹெல்தி க்ரீமி ஸ்வீட் கார்ன் சூப் (Creamy Sweetcorn soup recipe in tamil)


பேபி வெஜ் சூப் மற்றும் மசாலா(veg soup recipe in tamil)


ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulav recipe in Tamil)

கமெண்ட் (3)