ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)

ராகி இட்லி அரிசியுடன் சேர்த்து செய்தது.இதற்கு முன்னால் அறிசியே சேர்க்காமல் செய்தேன்.
ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)
ராகி இட்லி அரிசியுடன் சேர்த்து செய்தது.இதற்கு முன்னால் அறிசியே சேர்க்காமல் செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் சுத்தம் செய்த முழுராகியை எடுத்துக் கொள்ளவும்.அதேபோல ஒரு டம்ளர் இட்லி அரிசி மற்றும் அரை டம்ளர் உளுத்தம் பருப்பு எடுத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் வெந்தயம் தேவைப்படும். உப்பு உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது ராகி அரிசி இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஆறு மணி நேரம் வரை ஊற வைக்கவும். சிறுதானியங்களில் இட்லி தோசை போன்றவை செய்யும்பொழுது சேர்த்து நேரம் ஊற வைத்தால் இட்லி சுடும் பொழுது மிருதுவாக இருக்கும். அரைப்பதற்கு ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் இருக்கும் பொழுது ஊறிய ராஜிவ்உடன் உழுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். இவற்றை முதலில் இரண்டு முறை கழுவி விட்டு பிறகு ராகியில் சேர்த்து ஊற வைக்கவும்.
- 3
இவற்றுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் எட்டு மணி நேரம் வரை புளிக்க விடவும். பிறகு இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். புளித்த மாவை கரண்டியில் நன்கு கலந்து இட்லி தட்டில் ஊற்றி குறைந்தது 8 டு 10 நிமிடம் வரை வேக விடவும். இதே மாவை இரவில் தோசையாகவும் ஊற்றிக் கொள்ளலாம். தோசை மிகவும் மிருதுவாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
ராகி இட்லி (Ragi Idli Recipe in Tamil)
ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். ரத்தம் சுத்தியாகும். எலும்பு உறுதிப்படும். சதை வலுவாக்கும். மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். #Chefdeena Manjula Sivakumar -
-
கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil)
#karnatakaராகி வந்து ரொம்ப சத்தான உணவு. கர்நாடகாவில் தினமும் ஒரு நேரம் ஆவது ராகி சாப்பிடறாங்க. தாய்ப்பாலுக்கு அப்புறம் ரொம்ப சத்தான உணவு அப்படின்னு பார்த்தா அது ராகி தான். இப்போ ராகிலே இட்லி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். Belji Christo -
-
இட்லி (Soft healthy idli recipe in tamil)
எப்போதும் போல் இட்லிக்கு அரிசி ஊற வைத்தேன்.. வீட்டில் எல்லா சிறு தானிய வகைகளும் தீர்ந்த பிறகு ஒரு டம்ளர் சாமை அரிசி மிச்சமிருந்தது. அரிசிக்கு ஊறவைத்த பிறகு சாமை ஒரு டம்ளர் சேர்த்து ஊற வைத்தேன். எப்போதும் சேர்க்கும உளுந்து அளவுடன் ஒரு கைப்பிடி அளவு ஒரு டம்ளர் சாமைக்கும் சேர்த்து ஊற வைத்தேன். இட்லி மாவை கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொண்டேன். இட்லி மாவு புளித்த பிறகு காலையில் இட்லி ஊற்றினேன். ட மிகவும் மிருதுவாகவும் அதேசமயம் நாம் தினமும் செய்யும் இட்லியை விட டேஸ்ட் வித்தியாசமாகவும் இருந்தது. இப்படி கூட வேறு சிறுதானியங்களை சேர்த்து செய்யலாம்..முழுதும் சிறுதானியங்களில் இட்லி செய்தால் பிடிக்காத குழந்தைகள் ,வீட்டில் பெரியவர் சிலரும் இருப்பர் அவர்களுக்கு இது போல் சேர்த்து செய்து கொடுக்கலாம். வித்தியாசம் தெரியாது சுவையும் நன்றாக இருப்பதால் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
ராகி கொள்ளு தோசை(ragi kollu dosai recipe in tamil)
#ku கொள்ளு,ராகி இரண்டிலும் இரும்பு,கால்சியம் இனும் பிற சத்துக்கள் உள்ளன.இருவரும்,உடல் எடைக் குறைப்பில் மிகுந்த பயன் தரக்கூடியவர்கள். இதை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Ananthi @ Crazy Cookie -
ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)
#made1இரும்பு சத்து அதிகம் கொடுக்கும் ராகி Vidhya Senthil -
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
-
மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)
சாதாரணமாக ராகி மாவில் அரிசி மாவு கலந்து செய்யும் ராகி தோசையை விட முழுதாகியை ஊற வைத்து ராகி தோசைக்கு ஆட்டினால் மிகவும் மொறுமொறுப்பாக வரும். Meena Ramesh -
-
குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#made3#காலை உணவு, #weight lossபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.. குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தெம்பூட்டும் நாள் முழுக்க வேலை செய்ய. எடை குறைக்க உதவும் #made3 Lakshmi Sridharan Ph D -
-
* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)
#queen1இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
மினி சாம்பார் இட்லி (MIni sambar idli recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஹோட்டல் போனதும் கேட்டு வாங்கி சாப்பிடுவது மினி இட்லி சாம்பார் #hotel Sundari Mani -
குதிரை வாலி சாஃப்ட் இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#சிறுதானிய உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது எடை குறைப்பு சர்க்கரை நோய் போன்ற தேவைகளுக்கு இது போன்ற சிறுதானிய உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். அரிசியில் செய்யும் இட்லியை விட சுவையும் ,மிருதுத் தன்மையும் அதிகமாக இருந்தது... உடல் நலம் பேணுவோம் இதை கட்டாயம் செய்து பார்க்கலாம். Meena Ramesh -
ஸ்டப்புடு இட்லி (Stuffed idli Recipe in Tamil)
இட்லியில் புழுங்கல் அரிசி, உளுந்து, கடலை பருப்பு சேர்த்தப்பட்டுள்ளது.இதில் வைட்டமின் B, வைட்டமின் C உள்ளது. #book #nutrient 2 Renukabala
More Recipes
கமெண்ட் (5)