*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)

#HJ
இந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJ
இந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.பூண்டை இடித்துக் கொள்ளவும். ப.மிளகாயை கீனிக் கொள்ளவும்.
- 2
கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
- 3
து.பருப்பை பௌலில் எடுத்து நன்கு களைந்துக் கொள்ளவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில், து.பருப்பு, ம.தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 1விசில் விட்டு, பருப்பை, 3/4 பாகம் வேகவிடவும்.
- 5
ஸ்டீம் போனதும், குக்கரில், கீரை, சர்க்கரை, வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், உப்பு, ம.தூள், சாம்பார் பொடி, கறிவேப்பிலை சேர்த்து, மூடாமல், நேரிடையாக, குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
- 6
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், தே.எண்ணெய் விட்டு காய்ந்ததும்,சி.மிளகாய், கடுகு,சீரகம், தாளித்ததும், இடித்த பூண்டை போட்டு நன்கு வதக்கியதும், வெங்காயத்தை போடவும்.
- 7
வெங்காயம், கருகாமல் நன்கு வதங்கியதும், அடுப்பை நிறுத்தி விட்டு தாளித்ததை கீரையில் சேர்த்து இறக்கவும்.
- 8
பிறகு பௌலுக்கு மாற்றி, மேலே 1 ஸ்பூன் தே.எண்ணெய் விட்டு நன்கு கிளறவும். இப்போது, சுவையான, சுலபமான,சத்தான,*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*தயார்.செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.
- 9
குறிப்பு:- இந்த மசியலை சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். சைட் டிஷ்ஷாகவும் பயன்படுத்தலாம். தே.எண்ணெய் சேர்ப்பதாலும், பூண்டை இடிப்பதாலும், கூடுதல் சுவை கிடைக்கும். சர்க்கரை சேர்ப்பதால், கீரையின் பசுமை நிறம் மாறாது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. Jegadhambal N -
* முளைக்கீரை மசியல்*(mulaikeerai masiyal recipe in tamil)
முளைக்கீரையை சாப்பிட்டால் காசநோயால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,உடலுக்கு தேவையான, வைட்டமின்களும், தாதுக்களும் கிடைக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். Jegadhambal N -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
*மூங்தால், பருப்பு கீரை சாம்பார்*(நோ புளி)(paruppu keerai sambar recipe in tamil)
சத்துக்கள் மிக நிறைந்தது, கீரைகள் ஆகும்.ஒவ்வொரு கீரையிலும்,ஒவ்வொரு சத்து உண்டு.பருப்பு கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.வைட்டமின்,ஏ,சி மற்றும், பி காம்ப்ளெக்ஸ் இதில் உள்ளது.நுரையீரல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கின்றது.மலச்சிக்கலை தடுக்கின்றது. Jegadhambal N -
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*முருங்கை கீரை, வேர்க்கடலை பிரட்டல்*
முருங்கை இலையில், இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கை இலையின் காம்பை ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் வலிகள் குறையும். ரத்தச் சோகை வராமல் தடுக்கின்றது. வேர்க்கடலை மூளையின் வளர்ச்சிக்கும், இதயத்தை பாதுகாப்பதற்கும், பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
பாலக்கீரை அரைத்து விட்ட கூட்டு / moong dal reciep in tamil
கீரை என்றால் அதில் சத்துக்கள் ஏராளம்.அனைவரும் சுலபமாக வாங்கக்கூடிய ஒன்று.நான் செய்திருக்கும் இந்த கீரையில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் சத்துக்கள் உள்ளதால் அனிமியா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.கண்பார்வையை அதிகரிக்க இந்த கீரை உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
*மாங்காய் மசியல்*
#WAபெண்களுக்கு மாங்காய் மிகவும் பிடிக்கும். மாங்காயில் வைட்டமின் சி உள்ளது. மாங்காய் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்வதால் நல்ல மருத்துவ பயன்கள் கிடைக்கும். Jegadhambal N -
*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)
#FRபாவக்காய், மூங்தால், கூட்டு எனது முதல் முயற்சி.செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*மிதிபாகற்காய் புளியோதரை*(mithi pavakkai puliyotharai recipe in tamil)
#HJபாகற்காய் சர்க்கரை நோயில் type-2 நோயாளிகளுக்கு, சிறந்த மருந்தாக உள்ளது.பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
*ஸ்வீட் கார்ன், க்ரீன் பீஸ், சுண்டல்*(sweetcorn green peas sundal recipe in tamil)
#HJசுண்டல் மிகவும் ஆரோக்கியமான ரெசிபி. இதில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. Jegadhambal N -
* பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
#wt3 @ Renuka Bala' s recipeசகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை செய்து பார்த்தேன்.சுவை அருமையாக இருந்தது. சுவையும் அருமை.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
கீரை மசியல் (Keerai masiyal recipe in tamil)
#nutrient3கீரையில் எல்லா வித சத்துக்களும் அதிகம்.இரும்பு சத்து மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு கீரையாகும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கீரை கொடுத்து பழக்க வேண்டும். வளரும் குழந்தைகளின் கண் பார்வை திறன் அதிகரிக்கும் . கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. Meena Ramesh -
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
*மாங்காய் ரசம்*
மாங்காய், மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்னை ஆற்றும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. Jegadhambal N -
*மாதுளம் பழ ரசம்*
இது உடலில் ஏற்படும் செரிமான பிரச்னைகளை சீராக்கி, உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகிறது. டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*
உருளையில், பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. Jegadhambal N -
சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2 Jegadhambal N -
* பூசணிக்காய் மோர்க் குழம்பு *(poosanikkai mor kulambu recipe in tamil)
#goபூசணிக்காயை சாப்பிடுவதால்,கண்பார்வை சிறப்பாக இருக்கும்.இது, ரத்தத்தை சுத்தி கரிக்கவும்,ரத்தக் கசிவை தடுக்கவும்,வலிப்பு நோயை சீராக்கவும்,இருமல்,ஜலதோஷம்,தலை சுற்றல், வாந்தி,நீரிழிவு நோய், ஆகியவற்றை குணப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
சுரைக்காய் சுண்டல் பொரியல்
பொதுவா தினமும் காயுடன் ஒரு பயறு வகைகள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது Sudha Rani -
* நெல்லிக்காய் பருப்பு ரசம்*(weight lose)(nellikkai paruppu rasam recipe in tamil)
#made3நெல்லிக்காய் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகின்றது. நெல்லிக்காய்,கண்களுக்கு குளிர்ச்சி தரும்.செரிமானத்தை தூண்டும்.பொடுகு கட்டுப்படும்.முடி உதிர்தலை தடுக்கும்.சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.இதய நோய்க்கு நல்லது.தினம்1நெல்லிக்காய், சாப்பிட்டு வர,இளமையாக இருக்க உதவுகின்றது. Jegadhambal N -
*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)
#VKகல்யாணத்தில் செய்யப்படும், மசியல் இது.நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வது தான் இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*
#WAஅனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.பெண்களுக்கு தேவையான சத்துக்கள் காய்கறிகளில் நிறைய உள்ளன.அவைகளை விதவிதமான வகையில் சமைத்து சாப்பிட்டால் சத்துக்கள் வீணாகாமல் நேரடியாக கிடைக்கும். Jegadhambal N -
-
*வெண்டைக்காய் மோர்க் குழம்பு*(vendakkai mor kulambu recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும். அதிலும் வெண்டைக்காய் மிகமிக பிடிக்கும்.வெண்டைக்காயில் மோர்க் குழம்பு செய்து அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், எடையைக் குறைக்கவும், முருங்கை இலை பயன்படுகின்றது.இரும்பு, தாமிரம்,சுண்ணாம்புச் சத்து இதில், உள்ளது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)