Nuts Mocktail recipe in tamil

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#ww

முழு ஆரோக்கிய டிரிங்

Nuts Mocktail recipe in tamil

#ww

முழு ஆரோக்கிய டிரிங்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. 2பாதாம் -
  2. 2முந்திரி -
  3. 4கிஸ்மிஸ் -
  4. 2பேரீச்சம்பழம் -
  5. 4வால்நட்-
  6. 1ஸ்பூன்நிலக்கடலைபருப்பு -
  7. 1ஸ்பூன்நாட்டுச்சர்க்கரை-

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையானவற்றைரெடி பண்ணிக்கொள்ளவும்,நட்ஸ், டிரைபுரூட்ஸ் 2மணிநேரம் ஊறவைக்ளவும்.ஊறவைத்த தண்ணீரை சேர்த்து அரைக்கலாம்.

  2. 2

    நட்ஸ்,டிரைப்புரூட்ஸ் நாட்டுச்சர்க்கரை, காய்ச்சி ஆற வைத்த பால்- 2டம்ளர் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    டம்ளரில் ஊற்றி மேலே சப்ஜா சீட் கலந்த ரோஸ் பலூடா சிரப்பால் அலங்கரிக்கவும்.நல்ல ரிச்சான drink.

  4. 4

    அருமையான nuts mocktail அருந்தி மகிழுங்கள்.🙏😊நன்றி. மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes