*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#PD
இன்று,*பீசா*தினம்.சாதாரணமாக பீசாவை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் நான் ஆரோக்கியத்தை கருதி கோதுமை மாவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது.

*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)

#PD
இன்று,*பீசா*தினம்.சாதாரணமாக பீசாவை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் நான் ஆரோக்கியத்தை கருதி கோதுமை மாவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
8 பேர்
  1. 2 கப்கோதுமை மாவு
  2. 2 டீ ஸ்பூன்சோடா உப்பு
  3. 1 ஸ்பூன்சர்க்கரை
  4. ருசிக்குஉப்பு
  5. 1/2 பகுதிகுடமிளகாய்
  6. 1மீடியம் சைஸ் வெங்காயம்
  7. 2மீடியம் சைஸ் தக்காளி
  8. 1டேபிள் ஸ்பூன்சி.மிளகாய் ஃப்ளேக்ஸ்
  9. 3 பாக்கெட்சீஸ்
  10. 3 ஸ்பூன்எண்ணெய்
  11. 1 க்யூப்பட்டர்
  12. 2 டேபிள் ஸ்பூன்பீசா & பாஸ்தா சாஸ்
  13. 1வட்ட வடிவ பட்டர் பேப்பர்
  14. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, குடமிளகாயை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    பௌலில், கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, சோடா உப்பு, சேர்த்து முதலில் கட்டியில்லாமல் நன்கு கலந்துக் கொண்டு, பிறகு எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்கு மாவு ஒட்டாமல் பிசைந்து, மேலே 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு மூடி 1/2 மணி நேரம் ஊற விடவும்.

  3. 3

    தவாவில் பட்டர் ஷீட்டை வைத்து அதன் மேல் பட்டரை நன்கு தடவிக் கொண்டு, அதன் மேல் பிசைந்து,ஊறின கோதுமை மாவை நன்கு பரத்தி, அதன் மேல் சிறிது மாவை தூவி,நடுப் பகுதியை, முள் கரண்டியால், குத்திக் கொள்ளவும்.

  4. 4

    மிக்ஸி ஜாரில் மிளகாயை போட்டு பொடியாக்கவும்.

  5. 5

    பிறகு, சாஸை நன்கு தடவிக் கொண்டு, அடுப்பை சிறு தீயில் தவாவை வைத்து 5 நிமிடம் வேகவிடவும்.

  6. 6

    பிறகு, குடமிளகாய், வெங்காயத்தை வைக்கவும்.

  7. 7

    திரும்பவும், குடமிளகாய், வெங்காயத்தை வட்டமாக வைக்கவும்.

  8. 8

    பின், தக்காளி, சில்லி ஃப்ளேக்ஸ், பட்டர், சீஸ் வைத்து மூடி 10 நிமிடம் வேகவிட்டதும் அடுப்பை நிறுத்தி விடவும்.

  9. 9

    இப்போது, சுவையான, ஆரோக்கியமான,*ஹெல்தி வீட் பீசா* தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பார்த்து அனைவரும் என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes