முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)

 ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி @Jaya_lakshmi
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 ஆளாக்கு பருப்பு
  2. 1/2 ஸ்பூன் கடுகு, மஞ்சள் தூள் விளக்கெண்ணெய்
  3. 2 ஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்
  4. 1 பெரிய முருங்கைக்காய்
  5. 10 சின்ன வெங்காயம்
  6. சிறிதளவுபெருங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பருப்பை மஞ்சள் தூள் விளக்கெண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்து

  2. 2

    வேக வைத்த பருப்பில் முருங்கைக்காய் வெங்காயம், தக்காளி சேர்த்து உப்பும், மிளகாயும் தூளும் சேர்த்து நன்றாக வேக வைத்துக்

  3. 3

    வெந்த பிறகு அதனுடன் புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    பிறகு கடுகு பெருங்காயம் வரமிளகாய் தாளித்து அதில் கொட்டவும் முருங்கைக்காய் சாம்பார் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 ஜெயலட்சுமி
அன்று

Similar Recipes