எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
4 பேர்கள்
  1. 2 கப்சோயாசங்ஸ்-
  2. 1 ஸ்பூன்மிளகாய் பொடி-
  3. 1ஸ்பூன்மல்லிப்பொடி-
  4. அரைஸ்பூன்கரம்மசாலா-
  5. தேவைக்குஉப்பு-
  6. அரைஸ்பூன்சீரகத்தூள்-
  7. 2ஸ்பூன்கார்ன்பிளவர்-
  8. 3ஸ்பூன்தயிர்-
  9. 1ஸ்பூன்இஞ்சி,பூண்டுதட்டியது-
  10. தேவைக்குசமையல்எண்ணெய்-
  11. 10முந்திரிபருப்பு -
  12. 1 கொத்துகருவேப்பிலை-

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில்சோயாவைசாதாதண்ணீரில்சுத்தம் பண்ணிக்கொள்ளவும்.பின்வேறுபாத்திரத்தில் தண்ணீர்வைத்து சோயாவை அதில் போட்டு வேகவைக்கவும்.பின் அதை வடிதட்டில்போட்டு வடிகட்டிக் கொள்ளவும்.வேறு பாத்திரத்தில் மிளகாய்பொடி,கரம்மசாலா, மல்லிப்பொடி,சீரகப்பொடி, உப்புசேர்த்து கலந்து விடவும்.தயிரையும் சேர்க்கவும்.கார்ன் பிளரையும் சேர்க்கவும்.

  2. 2

    அதில்வேகவைத்த சோயாவைசேர்த்து நன்கு கலந்து விடவும்.இஞ்சி,பூண்டு தட்டிபோடவும்.கொஞ்சம் நேரம் ஊறவிடவும்.பின் ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் மசாலாகலந்த சோயாவை போட்டுவறுக்கவும். மிதமான சூட்டில்வேகவிடவும்.நன்குபொன்னிறமானதும் தனியாக எடுத்துவைக்கவும்.

  3. 3

    பின் இதில் முந்திரி, கருவேப்பிலை வறுத்து சேர்க்கவும்.பார்க்க அருமையாக இருக்கும்.சோயா சுக்காரெடி.குழந்தைமுதல் பெரியவர்கள்வரை அனைவரும் சும்மாவே சாப்பிட்டு விடலாம்.பிரியாணி friedrice,புலாவ், சீரகrice,சாம்பார்சாதத்துக்கு நல்ல காம்பினேசன்..சுவைத்து மகிழுங்கள்.🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes