*பொட்டேட்டோ சுக்கா*(potato chukka recipe in tamil)

#SU
வயிற்றுப் புண், வயிற்றுக் கோளாறுகள், குடல்புண் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக் கிழங்கு சாறு சிறந்த வரப்பிரசாதம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில், உருளை கிழங்கை நன்கு சுத்தம் செய்து, தண்ணீரில், பெரிய துண்டுகளாக நறுக்கி, ம.தூள், உப்பு, சேர்த்து 2 விசில் விட்டு குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
- 3
ஆறினதும், வடிகூடையில் வடியவிடவும்.
- 4
பிறகு தோலை உரித்து தட்டில் வைக்கவும்.
- 5
அடுப்பை மிதமான தீயில் வைத்து வெறும் கடாயில், மிளகு, உ.பருப்பை, கருகாமல் சிவக்க வறுத்து அடுப்பை அணைத்து விடவும். அதே சூட்டில் மிளகாயை வறுக்கவும்.
- 6
வறுத்ததும், தட்டில் ஆற விடவும்.
- 7
ஆறினதும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மைய அரைத்து பௌலில் எடுக்கவும்.
- 8
அதேபோல், சோம்பையும், வெறும் கடாயில் போட்டு கருகாமல் வறுத்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 9
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், ந.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் விட்டு சூடானதும், 2 சி.மிளகாய் போட்டு வறுபட்டதும்,கடுகு பொரிந்ததும், உ.பருப்பு, கருகாமல் சிவந்ததும், உருளை கிழங்கை போடவும்.
- 10
எண்ணெயில்,உருளை கிழங்கை நன்கு பொரித்ததும், பொடித்த பொடி, உப்பு போட்டு, கிழங்கு உடையாமல், ஒன்று சேர 1 நிமிடம் கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.
- 11
பிறகு, சோம்பு பொடி 2 டீ ஸ்பூன், பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன் போட்டு இறக்கவும்.
- 12
இறக்கியதும், கிளறி பிளேட்டிற்கு மாற்றவும். இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*பொட்டேட்டோ சுக்கா*தயார்.செய்து அசத்தவும்.
- 13
குறிப்பு:- இது, சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு சைட்டிஷ்ஷாகும்.அப்படியே கூட சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சிற்றுண்டி ஆகும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*நார்த்தங்காய், சாதம்*(citron rice recipe in tamil)


*சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)


* முருங்கைக் காய் பொரிச்சக் கூட்டு * (murungaikkai koottu recipe in tamil)


*மிதிபாகற்காய் புளியோதரை*(mithi pavakkai puliyotharai recipe in tamil)


*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)


* புடலங்காய் வறுவல்*(pudalangai varuval recipe in tamil)


*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)


*பொட்டேட்டோ பொடிமாஸ்*(potato podimas recipe in tamil)


*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)


விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)


*வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)


*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)


*வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)


*புடலங்காய், தேங்காய்,பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)


வாழைக்காய் சுக்கா (Raw banana chukka recipe in tamil)


ஆனியன், கார்லிக் குழம்பு(onion and garlic curry recipe in tamil)


* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)


*சேனைக்கிழங்கு தோரன்*(senaikilangu thoran recipe in tamil)


நவராத்திரி, ஆயுதபூஜை, ஸ்பெஷல், *கதம்பசாதம்*(kambu sadam recipe in tamil)


* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)


வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil)


* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)


பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)


* டமேட்டோ, கார்லிக் ஸ்பைஸி சட்னி* (orange)(tomato garlic chutney recipe in tamil)


வெந்தயக் கீரை பொரியல்


மணத்தக்காளி சூப்(manathakkali soup recipe in tamil)


*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)


ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)


*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)


* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)

கமெண்ட் (7)