*வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)

#SU
பச்சை வாழைக்காயில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த உதவுகின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பை சிறு தீயில் வைத்து, வெறும் கடாயில் மிளகு, சீரகம், சோம்பை தனித்தனியாக வறுத்து மிக்ஸி ஜாரில் பொடிக்கவும்.
- 3
வாழைக்காயை தோல் சீவி, சற்று தடிமனாக, வட்டமாக நறுக்கி தண்ணீரில் போடவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 5
எண்ணெயிலேயே, ம.தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், சோம்புத் தூள், சேர்த்து நன்கு பொரிய விடவும்.
- 6
பொரிந்ததும், வாழைக்காய், மிளகு தூள், பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணெயிலேயே நன்கு வதக்கவும்.
- 7
ஒன்று சேர குழையாமல் வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். மேலே கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
- 8
இறக்கினதும், பௌலுக்கு மாற்றவும்.
- 9
இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான,*வாழைக்காய் பெப்பர் மசாலா சுக்கா*தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.
- 10
குறிப்பு:- இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு சைட்டிஷ்ஷாக மிகவும் ஆப்ட்டாக இருக்கும். ஈவ்னிங் சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*வாழைக்காய் சுக்கா*(valaikkai sukka recipe in tamil)


* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)


*வாழைக்காய் வறுவல்*


வாழைக்காய் பொடி பொரியல்


*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)


*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)


* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)


*ஈஸி டமேட்டோ கிரேவி*


* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)


வாழைக்காய் சுக்கா (raw banana chukka recipe in Tamil)


*கேப்ஸிகம் ரைஸ்*(capsicum rice recipe in tamil)


வாழைக்காய் பருப்பு உசிலி


*பாகற்காய் ஃபிரை*(bittergourd fry recipe in tamil)


* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)


* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)


*பொட்டேட்டோ பொடிமாஸ்*(potato podimas recipe in tamil)


*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)


வாழைக்காய் பொடிமாஸ்


*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)


* வாழைக்காய் காரக் கறி*(valaikkai kara curry recipe in tamil)


*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)


வாழைக்காய் சுக்கா (Raw banana chukka recipe in tamil)


*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)


* கோஸ் மசாலா பொரியல்*(cabbage poriyal recipe in tamil)


*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)


*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)


*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)


*கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)


*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)


* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)

கமெண்ட் (4)