எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் சாதம்
  2. 8 பல் பூண்டு
  3. 2 சின்ன வெங்காயம்
  4. கடுகு
  5. வர மிளகாய்
  6. கருவேப்பிலை
  7. 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
  8. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காய் எண்ணெய் சூடானதும் கடுகு கருவேப்பிலை உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

  2. 2

    வதங்கியதும் சாதம் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்

  3. 3

    கடைசியில் காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் சேர்த்து கிளறினால் ஆரோக்கியமான பூண்டு சாதம் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @Sowmya_Dharshini
அன்று

Similar Recipes