மாங்காய்தேங்காய்சட்னி

SugunaRavi Ravi @healersuguna
இப்ப மாங்காய் நல்ல சீசன்.மாங்காய், மாம்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையானப் பொருட்களை ரெடி பண்ணிக்கொள்ளவும்.
- 2
தேங்காய், மாங்காய், உப்பு, பொட்டுகடலை,மல்லிதழை, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- 3
பின் அரைத்தசட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.வேறு வாணலியை அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை, வரமிளகாய்தாளித்து ஊற்றவும்.தோசை, இட்லிக்கு நன்றாக இருக்கும்.🙏😊நன்றிமகிழ்ச்சி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்பெசல் சட்னி


மிக்ஸ்ட் புரோட்டீன்பொரியல்
#WA


பாதாம் பனீர் கிரேவி


தினை பருப்பு சாதம்
#சிறுதானியம்


பச்சை பயறு சுண்டல்
தாளிக்கும் போது தேங்காய் துருவலையும் நன்கு வதக்கிச் சேர்த்தால் மாலைவரை கெட்டு போகாது.


5 நிமிடத்தில்காரவடை


உருளைகிழங்கு மிளகுபொடிமாஸ்(potato podimas recipe in tamil)
#YP


கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன்.


மல்லி இலை உளுந்த வடை
உளுந்தம் பருப்பு உடம்புக்கு,எலும்புக்கு,மிகவும்நல்லது.


பிரட் காரவடை


தட்டைப்பயறு சுண்டல்(thattaipayiru sundal recipe in tamil)
#queen3தட்டைபயறு நல்ல சத்தானது


*மாங்காய் மசியல்*
#WAபெண்களுக்கு மாங்காய் மிகவும் பிடிக்கும். மாங்காயில் வைட்டமின் சி உள்ளது. மாங்காய் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்வதால் நல்ல மருத்துவ பயன்கள் கிடைக்கும்.


பலா பிஞ்சு பொரியல்


66.பிரண்டை துவலை
ஆரோக்கியத்திற்கு நல்லது. முழங்கால் வலி நல்லது.


இட்லி தோசைக்கு ஏற்ற 2 சட்னி ஹோட்டல் ஸ்டைல்
Everyday Recipeஇந்த சட்னி நல்ல டேஸ்ட்டியா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


உருளை கிழங்குபட்டாணிதேங்காய் பால்கிரேவி(peas potato gravy recipe in tamil)
#YP


மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT


மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது .


மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
#made4அம்மா மாங்காய் சீசன் என்றால் செய்வார்கள்.அவர்களிடம்கற்றது.அம்மாவுக்கு நன்றி.


மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார்.


லெமன் இடியாப்பம்
#everyday1


Garlic Rice
#Garlicசத்துமிகுந்தது.


மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன்.


வெங்காயதூள் பஜ்ஜி


*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் நன்கு வலுப்பெறும்.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகின்றது.


முளைகட்டிய பயிறு சாலட்!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


2 நிமிடத்தில் ராகிபுட்டு(இன்ஸ்டன்ட்மாவு)
# Millets


உருளைமசாலா பொரியல்(potato masala poriyal recipe in tamil)
#Kp


மினி சாம்பார் இட்லி!மினி தயிர் இட்லி!
#அரிசிவகைஉணவுகள்


புடலங்காய் கிரேவி
#PT

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16920651
கமெண்ட்