சங்கரா மீன் வறுவல் (எளிய முறை)

Prasel
Prasel @cook_prasel
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1. மீன் - 1/2 கிலோ எந்த வகை
  2. 2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  3. 3. சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி உங்கள் சுவைப்படி
  4. 4. காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  5. 5. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
  6. 6. சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
  7. 7. உப்பு - தேவை
  8. 8. எண்ணெய் - மேலோட்டமான வறுக்கவும்

சமையல் குறிப்புகள்

  1. 1

    1. மீனை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள்தூள் தடவி மூடி வைக்கவும்.

  2. 2

    மீதமுள்ள அணைத்து மசாலா பொருட்களையும் ஒரு அகண்ட தட்டில் சேர்த்து ஒன்றாக கலக்கவும். எண்ணெய் சேர்க்கவேண்டாம்

  3. 3

    இதை அணைத்து மீன் துண்டுகளிலும் நன்றாக தடவி குளிர்சாதன பெட்டியில் ஒரு இரண்டு மணி நேரம் ஊறவிடவும்

  4. 4

    இரும்பு தோசை கல்லை சூடேற்றி லேசாக எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானைந்தும் மிதமான தீயில் மீன் துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாகும்படி பொரித்து எடுக்கவும். எண்ணெய் தேவையான அளவு சேர்த்து கொண்டே இருக்கவேண்டும். தோசைக்கு ஊற்றுவதுப்போல் சுற்றி ஊற்றி பொரிக்கவும்.

  5. 5

    சுவையான மீன் வறுவல் தயார். இதை எலும்பிச்சை பழத்துண்டுடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prasel
Prasel @cook_prasel
அன்று

Similar Recipes