சமையல் குறிப்புகள்
- 1
அகர் அகரை கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும்
- 2
பால் நன்கு காய்ந்ததும் அகர் அகரை தண்ணீர் இல்லாமல் பிழிந்து பாலுடன் சேர்த்து நன்றாக கரையும் வரை கிளறவும்
- 3
கரைந்ததும் அடுப்பை அணைக்கவும்.நன்னாரி சர்பத் ரோஸ் சிரப் சாக்கோ பவுடர் தனி தனி கிண்ணத்தில் ஊற்றவும்
- 4
பாலை சேர்க்கவும்
- 5
நன்றாக ஆறிய பின்பு ஃப்ரிட்ஜில் வைத்து குளிர பரிமாறவும்.
- 6
கோடை காலத்திற்கு ஏற்ற குளு குளு உணவு.உடம்பிற்கு குளிர்ச்சி தரும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

அகர் அகர் (Agar agar recipe in tamil)
#photo


அகர் அகர் ஜெல்லோ சியா கிரேமே ஷேக்
#cookwithfriends


அகர் அகர் ஹல்வா
#cookwithmilkபாலைக் கொண்டு செய்யப்படும் மிகவும் சுவையான இனிப்பு அகர் அகர் ஹல்வா.இது உடல் உஷ்ணத்தை குறைக்கும் காரணத்தால் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கும் மாதத்தில் இதனை தவறாமல் சாப்பிடுவர்.


டபுள் லேயர் ரோஸ் அகர் அகர் (Double layer rose agar agar recipe in tamil)
#book#goldenapron3


பலாப்பழ அப்பம்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்
#குளிர்#bookகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஜெல்லி புட்டிங் எளிதில் செய்து முடித்து விடலாம்.


ஜிகர்தண்டா
# குளிர்


மீன் வடிவ தேங்காய் தண்ணீர் ப்லைன் அகர் அகர்


நுங்கு பால்(iceapple milk recipe in tamil)


முவன்ன அகர் அகர்
கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு. இதை ஜெல்லியை போல் ஹோட்டல்களில் பாலுடா மற்றும் விதவிதமான ஸ்வீட் வகைகளில் பயன்படுத்துவார்கள். இது நோன்பு பிடிக்கும் போது ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும். கடல் பாசியை பல வகையாக செய்யலாம், ப்ளைனாக செய்து அதில் வேண்டிய புட்கலர் சேர்த்து நட்ஸ் தூவி கொள்ளலாம். இல்லை பழ வகைகளை நறுக்கி போட்டு செய்யலாம். பால், ஜவ்வரிசி, கடல்பாசி சேர்த்து காய்ச்சி செய்து சாப்பிடலாம். ரூ ஆப்ஷா மற்றும் டேங்க் பவுடர், தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம்


நுங்கு சர்பத்
#vattaram


மேங்கோ மற்றும் மில்க் அகர் அகர் புட்டிங்
#nutrient3#goldenapron3


மிளகு குழம்பு
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


பின்க் சேமியா கேசரி (Pink Semiya Kesari Recipe In Tamil)
#பாலுடன்சமையுங்கள்#bcam


மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
#goldenapron3#nutrient3#family#mango


கிர்ணிப்பழ அகர் அகர் (Ghirni palzha agar agar Recipe in Tamil)
#nutrient2#book


குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.


இளநீர் சர்பத்
#book


ஸ்வீட் அகர் (Sweet agar recipe in tamil)
#arusuvai1


மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க


கேரட் புட்டிங்
# Carrot # book


கஸ்டர்டு மில்க் வித் அகர் அகர் (Custard milk with Agar Agar Recipe in Tamil)
#பால்செய்முறை


குல்கந்து லஸ்ஸி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


ஈஸியான பால் பாயசம்
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம்.


அகரகர் பப்பாயா ஸ்வீட் (Agar Agar papaya sweet recipe in tamil)
கடல் பாசி என்று தமிழில் சொல்வது தான் அகர் அகர். பப்பாளி சாறு, கடல்பாசி சேர்த்து செய்த இந்த ஸ்வீட்டில் பப்பாளியின் கலர் பார்க்க அழகாகவும், மிகவும் சுவையாகவும் இருந்தது.


Tender surputh drinks
#cookwithfriends#deepskarthik#welcomedrinks இளநீர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியான பானம். இளநீருடன் நன்னாரி சர்பத் சேர்த்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் உடம்பிற்கு மிகவும் நல்லது. சப்ஜா விதை சேர்ப்பதனால் உடலின் எடை குறையவும் வாய்ப்புண்டு.


நுங்கு பால்
#AsahiKesaiIndia


தக்காளி பீட்ரூட் ஸ்மூத்தி (Thakkaali beetroot smoothie recipe in tamil)
#arusuvai4


ஆல்மண்ட் கஸ்டர்ட் கேக் (Almond custard cake recipe in tamil)
#bake


ஜவ்வரிசி சேமியா பாயசம்
#millk

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8566556
கமெண்ட்