அரிசி பாயாசம்

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

#குக்பேட்ல்என்முதல்ரெசிபி பாஸ்மதி அரிசி பயன்படுத்தி பாயாசம் செய்தல்...

அரிசி பாயாசம்

#குக்பேட்ல்என்முதல்ரெசிபி பாஸ்மதி அரிசி பயன்படுத்தி பாயாசம் செய்தல்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 நபர்களுக்கு
  1. 1 கப் பாஸ்மதி அரிசி
  2. 250மில்லி லிட்டர் பால்
  3. 5 ஏலக்காய்
  4. 1 சிட்டிகை1 குங்குமப் பூ
  5. 25 கிராம் முந்திரி
  6. 25 கிராம் உலர்ந்த திராட்சை
  7. 150 கிராம் வெல்லம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாலூடன் தண்ணீர் சேர்த்து நன்கு காய்சி

  2. 2

    ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்

  3. 3

    இடையில் குங்குமப் பூ, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு வேகவிடவும்.

  4. 4

    அரிசி வெந்ததும் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்.

  5. 5

    குளிர்ந்த பின் காய்ச்சிய வெல்லம் வடித்து சேர்க்கவும்.சுவையான அரிசி பாயாசம் ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
K's Kitchen-karuna Pooja
அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

Similar Recipes