தயிர் சேமியா வித் ஃப்ரூட்ஸ்!

Ilavarasi Vetri Venthan @cook_16676327
#மகளிர்மட்டும் cookpad
சமையல் குறிப்புகள்
- 1
சேமியாவை உப்பு சேர்த்து வேகவைத்து ஆறவைக்கவும்.
- 2
தயிரை லேசாக கடைந்து கொள்ளவும்.
- 3
சேமியா நன்கு ஆறியதும் தயிர் மற்றும் நமக்கு விருப்பமான பழதுண்டுகள் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.
- 4
விருப்பபட்டால் ஃப்ரிட்ஜில் 20 நிமிடம் வைத்திருந்து பின்னர் பரிமாறலாம்.
- 5
கோடை வெயிலுக்கு மிக இதமாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தயிர் சேமியா
#breakfast


தஹி சேமியா(தயிர் சேமியா)🍚
#nutrient1 # bookதயிர் பால் சம்பந்தப்பட்ட உணவு ஆகும். 100 கிராம் தயிரில் 11 கிராம் புரோட்டீன் உள்ளது. புரொடின் செரிந்துள்ளது மட்டுமல்லாமல் கால்சியம் சத்து ( 100gm/8./.) தயிரில் அதிகம் உள்ளது. விட்டமின் A அதிகம் உள்ளது. சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கோபாலமின், மெக்னீசியம் போன்ற இதர தாதுக்களும் இதில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு 17 கிராமம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 8 கிராமம் உள்ளது. நல்ல கிருமி களை உருவாக்கி ஜீரண சக்திக்கு சிறப்பான உணவாக இருக்கிறது. பகலில் உணவில் தயிரை சேர்த்து கொள்வதை விட இரவில் சர்க்கரை சேர்த்தோ அல்லது கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவது ஜீரண மண்டலத்தை சாந்தப்படுத்தும்.பாலில் உள்ள புரதச்சத்தை விட தயிரில் புரதச் சத்து அதிகம் உள்ளது. Yogurt அல்லது தயிர் ஒரு சிறந்த probiotic ஆக செயல்படுகிறது. உடலில் நல்ல கிருமிகள் உருவாக காரணமாகிறது. இந்த நல்ல மற்றும் பயனுள்ளகிருமிகள் நம் அன்றாட செயல் திறனை ஊக்குவிக்கிறது. ஜீரண உறுப்புகளை இலகுவாக்கி மல பிரச்சினைகளை போக்குகிறது. வயிற்றுப்போக்கு சமயத்தில் மோர் தயிர் எடுத்துக் கொள்வது உடலுக்கு இழந்த நீர் சக்தியை சக்தியை மீட்டுக் கொடுத்து உடல் சோர்வை நீக்குகிறது.நாம் தினமும் நம் உணவில் கட்டாயம் தயிரினை சேர்த்துக்கொள்ளவேண்டும் குழந்தைகளுக்கும் தயிர் கொடுத்து சிறப்பான உணவு பழக்கத்தை உருவாக்கித் தர வேண்டும் . இந்த தயிர் சேமியாவில் முந்திரிபருப்பு, உலர் திராட்சை மாதுளை பழம் சேர்த்து செய்து இருப்பதால் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது.


சேமியா தோசை
#goldanapron3


தயிர் சட்னி (Leftover curd chutney)
#leftover உங்களிடம் தயிர் இ௫க்கா இப்படி சட்னி செய்து கொடுங்கள் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைடிஸ். இந்த சட்னி வத்தகுழம்பு புளிகுழம்பு சுவையில் இ௫க்கும்


சேமியா கேசரி


கோதுமை சேமியா புட்டு
#மகளிர் #book


தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
#goldenapron3#week19


சேமியா அடை
#ilovecooking


வெர்மிசெல்லி (சேமியா) கப் கீர்
#photo


சேமியா
#Everyday1மிகவும் எளிமையான முறையில இந்த சேமியா செய்யலாம் வாங்க


சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி.


தயிர் அவல்
#pj


சேமியா ஐஸ் கிரீம்🍦
#குளிர்இதை நான் சிறுவயதில் மிகவும் விரும்பி சாப்பிட்டுள்ளேன் .இன்று இதை செய்து பார்த்தேன் , அதே சுவையில் மிகவும் நன்றாக இருந்தது . இந்த வெயிலில் இதை செய்து நீங்களும் சில்லுன்னு சாப்பிடுங்க.😋


தயிர் சேமியா(tayir semiya recipe in tamil)
#choosetocook


தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா, வெயில்லுக்கு ஏற்ற உணவு. இது கோவை ஸ்பெஷல். குளிர் சாதன பெட்டியில் குளிர வைத்து சாப்பிடலாம் #அறுசுவை4


தேங்காய் மசால் சேமியா!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


சேமியா பாயாசம்
#NP2


தயிர் புட்டிங் (bhopo doi)
#cookwithmilk


சேமியா இன்ஸ்டன்ட் இட்லி/semiya instant idly 😋😋
#இட்லி#கோல்டன் அப்ரோன் 3


தயிர் அவல் (curd Poha)
#cookwithmilk 10 மாத குழந்தைகள் முதல் இந்த தயிர் அவல் ரெசிபி செய்து கொடுக்கலாம்.


தயிர் பர்ஃபைட்
#book


தயிர் அல்வா
#cookwithmilk அல்வாக்கள் பொதுவாக இனிப்பாக இருக்கும் தயிர் அல்வா சற்று வித்தியாசமாக இனிப்பும் , புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும்


சேமியா உப்புமா
#GA4


தயிர் சேமியா (Thahi Semiya Recipe inTamil)
#bcam


ஸ்வீட் சேமியா(sweet semiya recipe in tamil)


வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox


சேமியா உப்புமா
#Everyday1 #week3 #fathussamayal #mycookingzeal


சேமியா கேசரி
# book


தயிர் சேமியா(thayir semiya recipe in tamil)
#asma பத்தே நிமிடத்தில் சுவையான தயிர் சேமியா செய்யலாம்.


கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் .

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8767543
கமெண்ட்