கட்டி பத்திரி (கேரளா ஸ்டைல்)

Pavithra Prasadkumar @cook_14253304
#அரிசி வகைகள்
காலை, இரவு நேரங்களில் சுவையான பத்திரி கார சட்னி, அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறவும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஐந்து கிளாஸ் தண்ணீர், ஊற்றி சூடாக்கவும்
- 2
சூடானதும் தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்
- 3
அரிசி மாவு கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
தண்ணீர் வற்றியதும் அடுப்பில் இருந்து இறக்கவும்,
- 5
இதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும், கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
- 6
இனி சிறிய ஊறுளைகளாக பிடிக்கவும், ஒரு வட்டத்தில் உள்ள மூடி எடுத்து அதில் எண்ணெய் தடவி, ஊறுளைகளை இதில் தட்டி எடுக்கவும்
- 7
இனி தோசை கல்லில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்
- 8
சுவையான கட்டி பத்திரி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிஸிபேலாபாத்
#அரிசி உணவுகள்கர்நாடகா மாநிலம் ஸ்பெஷல்


இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ்


வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)
#அரிசி உணவுகள்சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள்


பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு


தஹி கபாப்
#goldenapron 3#week 10


ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3


முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு.


சக்கோலி (Sakkoli Recipe in Tamil)
இரவு உணவு வகைகள்


பீட்ரூட் சட்னி
சட்னி வகைகள்


மாம்பழ பிரினி
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுவையான டெஸர்ட்


{ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் 65 }
#Np3


சிக்கன் சூப்(Hot and Sour) #streetfood
சூடான சுவையான கார சாரமான சிக்கன் சூப்..


கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
#GA4 சென்றவார கோல்டன் apron போட்டியில் உப்புமா என்ற வார்த்தையை கொண்டு இந்த கேரளா ஸ்டைல் உப்புமா செய்திருக்கிறேன் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.


சிகப்பு இனிப்பு அவல்
#காலை உணவுகள்ஆரோக்கியமான காலை உணவு


கேரளா ஸ்டைல் கடலை கறி
கேரளா ஸ்டைல் சமையலலில் தேங்காய்., தேங்காய். எண்ணை, தேங்காய். பால் மிகவும் முக்கியம். சின்ன கருப்பு சிகப்பு கடலை, ஸ்பெஷல் கரம் மசாலா பொடி, தக்காளி, வெங்காயம் சேர்ந்த கடலை கறி SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . ஆப்பம் கூட சேர்த்து ருசிக்க, #combo2


டொமாடோ பாத் (Tomato bath)
டொமாடோ பாத் கர்நாடகாவின் பிரசித்தி வாய்ந்த உணவு காலை மாலை எல்லா நேரங்களிலும், எல்லா ஹோட்டல்களிலும் கிடைக்கும் இந்த சுவையான உணவை நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka


உடுப்பி ஸ்டைல் டம்ளர் இட்லி
#அரிசிவகை உணவுகள்அரிசி ரவையை பயன்படுத்தி செய்த கிளாஸ் இட்லி இது. கர்நாடகாவில் அரிசியை அரைப்பதற்கு பதில் அரிசியை ரவையாக உடைத்து உளுந்துடன் கலந்து இட்லி செய்வார்கள்.


ஊருளைகிழங்கு சிக்கன் டோனட்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிஎல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் காரமான வித்தியாசமான டோனட்


காபி பிஸ்கட் புடிங்
#குளிர்


கேரளா ஸ்டைல் நிம்பு ஜூஸ்
#குளிர் உணவுகள்


ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி
#cookwithfriends #magi #gravy


கீரிம் ஆப் மஷ்ரும் சூப் (Cream of mushroom soup recipe in tamil)
சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சூப்#சூப்#chefdeena


சிக்கன் வறுவல்
#GA4#week15எளிமையான முறையில் சிக்கன் வறுவல்.


புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.#Karnataka


பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி.


ஸ்வீட் ரைஸ் ரொட்டி
#GA4#week25#rottiஅரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரொட்டியை சாயங்கால நேரங்களில் சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் | M நன்றாக இருக்கும்.


*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் நன்கு வலுப்பெறும்.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகின்றது.


பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி


*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.


கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8833990
கமெண்ட்