கறிவேப்பிலை பொடி இட்லி

Mck Saalih @cook_17111980
சமையல் குறிப்புகள்
- 1
இட்லிகளை சிறிய துண்டுகளாக்கி வைக்க வேண்டும்.
- 2
தாளிக்க கொடுத்து உள்ள அனைத்து பொருட்களையும் தாளித்து வெங்காயம், மிளகாய் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின் இட்லி யை சிறிது மஞ்சள் தூள், உப்புகறிவேப்பிலை பொடி 2டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து வதக்கவும். சுவையான கறிவேப்பிலை இட்லி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும். Renukabala -
-
-
-
-
-
எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)
எள்,கறுப்பு உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ,தேவையான, உப்பு, மிளகாய் வற்றல் ,பூண்டு, கடலைப்பருப்பு நல்லெண்ணெய் விட்டு வறுத்து மிக்ஸியில் தூள் ஆக்கவும்.இதை சனிக்கிழமை சாப்பிடுவது சிறப்பு ஒSubbulakshmi -
இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
-
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
-
-
-
வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)
#வெங்காய ரெசிபி Santhi Chowthri -
-
-
இட்லி உப்மா
#everyday1 சில குழந்தைகள் இட்லி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதேபோல் இட்லியை தாளித்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Laxmi Kailash -
-
-
-
-
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
கறிவேப்பிலை குழம்பு..
#Flavourful ஆரோகியமிக்க, எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய சுவையான கறிவேப்பிலை குழம்பு.... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8853406
கமெண்ட்