பிரவுன் ரைஸ் நீர் தோசை

நீர் தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிலும் பிரவுன் ரைஸில் செய்யும் பொழுது மிகவும் ஆரோக்கியமானது. பிரவுன் ரைஸை பன்னிரண்டு மணி நேரம் ஊற வைத்துச் செய்யும் போது எளிதாக சீரணமாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
பிரவுன் ரைஸை நன்கு கழுவி பன்னிரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
ஊறிய அரிசியைத் தண்ணீரை வடித்து விட்டு ஒரு மிக்சி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
- 3
தேவையான அளவு கல் உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- 4
மைய அரைக்கவும். அரைத்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- 5
மாவை ரவா தோசை ஊற்றுவது போல ஊற்றி மூடி வைத்து ஒரு பக்கம் மட்டுமே வேக வைத்து எடுக்கவும். எண்ணெய் ஊற்றத் தேவையில்லை.
- 6
சுட்ட பிரவுன் ரைஸ் நீர் தோசைகளை சட்னி மற்றும் சாம்பாரோடு பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரவுன் ரைஸ் கொழுக்கட்டை


நீர் தோசை


நீர் தோசை (neer dosa)


Instant நீர் தோசை


கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)


சூரோஸ் ஸ்வீட்


Carrot,Tomato Soup (Carrot,Tomato Soup recipe in tamil)


நீர் தோசை


வெள்ளையப்பம்


வெஜ் பிரை ரைஸ்


நீர் தோசை (Neer dosai recipe in tamil)


நீர் தோசை # karnataka


🌰🌰🌰இனிப்பு குழிப்பணியாரம் 🌰🌰🌰


தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)


ரவை இடியாப்பம்


டோரா கேக் (Dora cake recipe in tamil)


பாஸ்மதி எக் ப்ரைட் ரைஸ் (Basmati egg fried rice recipe in tamil)


சப்பாத்தி


* சத்துமாவு பவுடர் *(health mix powder recipe in tamil)


நீர் தோசை


கர்நாடகா உடனடி ரவா தோசை


*தேங்காய் பால் சாதம்*


ஹனி கேக்


ரவா தோசை மற்றும் மசாலா ரவா தோசை


நெய் சாதம் (Nei saatham recipe in tamil)


ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)


🌰🌰வெங்காய பக்கோடா🌰🌰


ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்


கொள்ளு துவையல் (Kollu thuvaiyal recipe in tamil)


சர்க்கரைப் பொங்கல் (Sarkarai Pongal recipe in Tamil)

கமெண்ட்