#அரிசிவகைஉணவுகள் சுவையான அடை தோசை ரெசிபி!

அடை தோசை மிகவும் அருமையான, ஆரோக்கியமான உணவு. பெரும்பாலான பருப்பு வகைகள் கலந்து இதை செய்வதால் நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். மேலும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு அடை தோசை ஆகச் சிறந்தது. இத்தகைய சுவைமிகுந்த அடை தோசையை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
செய்யும் முறை!
கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து எல்லாவற்றையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்தவற்றுடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த மாவுடன் நறுக்கின வெங்காயம், பொடியாக நறுக்கின கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்க்கவும்.
- 3
தோசை கல்லில் மாவை ஊற்றி சிறிது நேரம் கழித்து மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
- 4
சுவையான அடை தோசை ரெடி. இதற்கு தேங்காய் சட்னி மற்றும் சீனி தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
உங்களுக்கு பிடித்த பருப்பு அடை தோசை ரெசிபி #the.Chennai.foodie #thechennaifoodie
உடலுக்கு சத்து தரும் பருப்பு அடை தோசை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். #the.Chennai.foodie Vaishnavi Rajavel -
பருப்பு அடை தோசை
#GA4 நான்கு வகையான பருப்புகள் கலந்து செய்த அடை தோசை. மிகவும் சத்தானது. Meena Ramesh -
ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
தக்காளி-வெங்காயம் சட்னி உடன் அடை குழி பணியாரம்
நான் எப்போதுமே எப்போதும் அடியை எடுத்துக் கொள்ளுகிறேன், ஒரு காலை, காலை உணவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று குழம்பிக் கொண்டிருந்தபோது, ஆசை மாவுயுடன் குழி பணியாரம் முயற்சி செய்வது என்ற எண்ணம் என் மனதைத் தொட்டது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஆழ்ந்த வறுத்த குனுக் கொடியைவிட இது மிகச் சிறந்ததாகவும், ஆரோக்கியமானதாகவும் உணர்ந்தேன், அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், உடனடியாக இதை வெளியிட விரும்பினேன். குக்கட் மற்றும் # ரைச்சென்ஸ் ஆகியோரால் நடத்தப்பட்ட போட்டியில் இங்கே உங்கள் கருத்துக்களை முயற்சி செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.#myfirstrecipe Sandhya S -
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டில் இருக்கும் பருப்பு வகைகளையும் அரிசி சேர்த்து சத்தான அடை தோசை.#queen1 Rithu Home -
வெந்தயம் கீரை கூட்டு
தென்னிந்திய வழியிலிருக்கும் வெந்தயம் இலைகள் (மெதை இலைகள்). இந்த கூட்டு யில் எந்த கசப்பும் ஏற்படாது. நான் குட்டுவே கசப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். SaranyaSenthil -
ஹைதராபாத் ஹலீம்
#nutrient1#bookஎல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.Sumaiya Shafi
-
-
-
பாலக் கீரை அடை தோசை
#Queen - 1 - adai dosaiபாலக் கீரை சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்த காரசாரமான பச்சை நிற அடை தோசை.... Nalini Shankar -
தக்காளி அம்லெட் (முட்டையை) - உடனடி மற்றும் எளிதான நாஷ்தா
# நிரல் - நீங்கள் எளிதாக செய்முறையை மிக வேகமாக செய்ய முடியும். சுவை மிகவும் அற்பமானது. அதை முயற்சி செய்ய வேண்டும், நீங்கள் அதை விரும்புவீர்கள். Adarsha Mangave -
169.உடனடி வடை (இன்ஸ்டன்டு வாடா)
தமிழ் மொழியில் இன்ஸ்டன்டு "உடனடி" "இது ஒரு உடனடி வாடா செய்முறையை என் அம்மா முயற்சித்தபோது அது மிகவும் அற்பமானதாக மாறியது. Meenakshy Ramachandran -
சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை
#MT“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது” என்பது கேழ்வரகுக்கு மிகவும் பொருந்தும் ஏகப்பட்ட சத்து நிறைந்த சிறு தானியம். புரதம், விட்டமின்கள் B6, K, உலோக சத்துக்கள். நார் சத்து நிறைந்தது. சக்கரை நோய். இரத்த அழுத்தம் இருப்பர்கள் இதை சாப்பிடுவது நல்லது. பட்டு போன்ற மெத்தென்ற தோசை சத்தும், சுவையும் கூடியது. இது ஒரு ஹைபிரிட்; தோசை போல மெல்லியதில்லை, அடை போல தடிமனும் இல்லை, இரண்டிருக்கும் நடுவில். எளிதில் செய்யக்கூடியது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள். #ragi #MT Lakshmi Sridharan Ph D -
-
-
வென் பொங்கல்
காலை உணவுக்கு வரும் போது நான் எப்போதுமே வென் பொங்கலின் பெரிய ரசிகனாக இருக்கிறேன், திருமணங்கள் அல்லது செயல்களில் கூட பொங்கலுக்குப் பதிலாக பொங்கல் அல்லது டோஸோவை விரும்புகிறேன், மேலும் அது கோத்ஸு அல்லது தேங்காய் சட்னி கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். எனக்கு பிடித்த வென் பொங்கல் ஒரு எளிய செய்முறையை இந்த செய்முறையை முயற்சி மற்றும் உங்கள் கருத்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.# பழங்கால # ப்ரேக்ஃபாஸ்ட் Sandhya S -
உளுத்தம்பருப்பு சாதம், எள்ளு துவையல்
திருநெல்வேலி மாவட்டத்தின் மிக பிரசித்தி பெற்ற மதிய உணவு இது. இத்துடன் வெண்டைக்காய் பச்சடியும் பரிமாறப்படும். இந்த உணவை செய்வதற்கு சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதத்தில் உடலுக்கு நன்மை பயக்க வல்லது. மாதம் இருமுறையாவது கண்டிப்பாக இதை இங்கு செய்வது வழக்கம். Subhashni Venkatesh -
பிசிபெளா பாத்
#winterகாய்கறிகளை சாப்பிடுவது கடினமாக இருக்கிறது, சில நேரங்களில் நம் வயதில் பெரியவர்களாக இருக்கிறார்கள். இங்கே% u2019s ஒரு ஆரோக்கியமான பொருட்கள் பயன்படுத்தும் ஒரு ருசியான செய்முறையை பருப்பு & காய்கறிகள் ஒரு லிப் ஸ்மாக்கி உருவாக்க முழு குடும்பத்துடன் குளிர்காலத்தில் மதிய உணவு அல்லது இரவு உணவு அனுபவிக்க முடியும் என்று டிஷ் சமைக்க எளிதாக. Supraja Nagarathinam -
கறுப்பு உளுந்து தோசை
#காலைஉணவுகள்தென் மாவட்டங்களில் முழு உளுந்து தோசை என்று சொல்வோம். உளுந்தைத் தோலோடு ஊற வைத்து அரைத்து, அரைத்த அரிசி மாவோடு கலந்து செய்யப்படும் தோசை. மிகவும் ருசியான தோசை. ஆரோக்கியமான தோசையும் கூட. தோலோடு உளுந்தை பயன் படுத்துவதால் உளுந்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். Natchiyar Sivasailam -
-
அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)
#kids3அடை தோசை,அடை போன்றவை சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.அதையே குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.அதுவும் தன் பிரெண்ட்ஸ் முன்னால் தன் அம்மா விதவிதமாக செய்து கொடுத்தார் என்று சொன்னால் மிகவும் பெருமையும் சந்தோஷமும் அடைவார்கள். அடை மாவு கொண்டு செய்த மஞ்சூரியன் ஆகும். சுவை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. நான் இரண்டு டம்ளர் அரிசியில் அடை மஞ்சூரி, மட்டும் அடை டோக்ளா செய்தேன். நீங்கள் தேவையான அளவு அரிசி ஊற வைத்து செய்து கொள்ளவும். இதில் மற்ற தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு தேவையான அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
காஜு ஆப்பிள்(kaju apple)
#hotelமிகவும் எளிதான செய்முறை. சர்க்கரை பாகை தயாரிக்கும் போது கொஞ்சம் கவனித்து, சரியான கஜூ ஆப்பிள்களைப் பெறுவீர்கள். Saranya Vignesh -
-
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
அவல் புதினா
#onepotமிகவும் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமான காலை உணவு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
கம்மம்புல் தோசை
#காலைஉணவுகள்பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்குச் செல்ல எனக்கு மிகவும் பிடிக்கும். பாட்டி பேரன் பேத்திகளைக் கண்டதும் விதவிதமான உணவு வகைகளை சமைப்பார்கள். பாட்டி செய்யும் சுவையான உணவு வகைகளில் கம்மம் புல் தோசையும் ஒன்று. என் பேரனுக்கும் கம்மம் புல் தோசை மிகவும் பிடிக்கும். நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களை தலைமுறை கடந்து நாம் கொண்டு செல்ல வேண்டும். Natchiyar Sivasailam -
கீரை வடை / கீரை பருப்பு பான்ட் பந்துகள்
தமிழ்நாட்டின் பிரபலமான சாலைப் பகுதி சிற்றுண்டி. மிகவும் சுவையாகவும் கவர்ச்சியூட்டும் சிற்றுண்டி மாலை காபி அல்லது தேயிலைகளுடன் கலந்து கொள்ளவும். Subhashni Venkatesh -
கெட்டி பருப்பு
பருப்பு இல்லாமல் கல்யாணமா? நம் தமிழ்நாட்டு மதிய உணவு தொடங்குவது பருப்பு சாதத்தில் தானே? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சாதம் இந்த பருப்பு சாதம். பருப்பை தாளித்து கெட்டியாக செய்து பரிமாறுவது தென் தமிழ்நாட்டில் வழக்கம். சூடான சாதத்தில் சிறிது நெய் ஊற்றி இந்த பருப்பை கலந்து சாப்பிட்டால் அதற்கு இணை வேறு ஏதும் இல்லை. Subhashni Venkatesh -
இப்படி செய்து பாருங்கள் ஆப்பம்
#combo #Combo2 #combo2பருப்பு வகைகள் - புரத சத்து அதிகம் உள்ளதுரவை சேர்ப்பதால் - ஓரம் மொறு மொறு என்று இருக்கும் Sai's அறிவோம் வாருங்கள்
கமெண்ட்