ரைஸ் கட்லெட்

Nazeema Banu @cook_16196004
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8942108
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கிழங்கு சாதம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்.ப.மிளகாய். மல்லி இலை..உப்பு.இ.பூண்டு விழுது.மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கார்ன் மாவை தோசை மாவு போல் கரைக்கவும்.ஒரு தட்டில் பிரட் தூளை பரத்தவும்.
கலவையை விரும்பிய வடிவில் செய்து கார்ன் மாவில் தோய்த்து பிரட் தூளில் புரட்டவும்.
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
நகலெடுக்க!
More Recipes
கமெண்ட்