சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி காய்ந்ததும் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிக்கவும்
- 2
தக்காளி,வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்க்கவும்
- 4
மட்டனை சேர்த்து இரண்டு விசில் விடவும்
- 5
மட்டன் வெந்ததும் தயிர் லெமன் ஜூஸ் சேர்க்கவும் தண்ணீர் ஒரு லிட்டர் சேர்க்கவும்
- 6
மட்டன் பிரியாணி தயார்
- 7
நன்றாக கொதி வந்ததும் பாசுமதி அரிசியை சேர்த்து ஒரு விசில் விடவும்
- 8
அடுப்பை அணைத்து விடவும் குக்கர் ஆறியதும் திறந்து பிரியாணியை கிளறி ஹாட் பாக்ஸில் மாற்றவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி
#Npl ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
-
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8992208
கமெண்ட்