வாழைஇலை மீன் 🐟 மசாலா! கேரளா ஸ்பெஷல்!

சமையல் குறிப்புகள்
- 1
மீனை மசாலா தடவி வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
- 4
அதில் வற்றல்தூள், மல்லிதூள் சேர்த்து பிரட்டி விட்டு, தேங்காய் பால் ஊற்றி கெட்டியானதும் இறக்கவும்.
- 5
வாழையிலையின் அடிப்பாகத்தை அனலில் காண்பித்து எடுத்து உள்பக்கமாக எண்ணெய் தடவி மசாலாவை அதில் வைக்கவும்.
- 6
அதன் மேல் வறுத்த மீனை வைக்கவும். மீண்டும் மசாலாவை மேலே வைத்து இலையை மூடி கட்டவும்.
- 7
தவாவில் மீனுடன் வைத்து கட்டிய வாழையிலையை வைத்து மிதமான சூட்டில் வேக வைத்து வாழையிலை சுருங்க வெந்ததும் எடுக்கவும்.
- 8
சுவையான வாழையிலை மசாலா மீன் தயார். கேரள உணவான இத மீன் 🐟' பொளிச்சது' என்றழைக்கபடுகின்றது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மதுரை ஸ்பெஷல் மீன் 🐟 குழம்பு


கேரளா மீன் 🐟 குழம்பு


🐟 மீன் புட்டு!


கரிமீன் பொளிச்சது


🐟 மீன் கட்லெட் :


நாஞ்சில் மீன் 🐟 குழம்பு!


மீன் 🐟 ஃ பிரை


ஆந்திரா ஸ்பெஷல் மட்டன் குழம்பு!


சேனை கிழங்கு குழம்பு!


பொறித்த மீன்


திருநெல்வேலி, தூத்துக்குடி ஸ்பெஷல் பருப்பு குழம்பு!


🐟 மீன் வெள்ளை புட்டு!


கோவைக்காய் வருவல்!


மீன் 🐟 பீரா


முட்டை ஃபிரை


பிந்தி ஃபிரை!


அகிலை மீன் குழம்பு


தேங்காய்பால்மீன்மசாலா!


உள்ளி தீயல், கேரளா ஸ்பெஷல்!


வாவல் மீன் வறவல்


கேரளா ஸ்டைல் மீன் பொலிச்சது (Meen polichathu Recipe in tamil)


இறால் மாங்காய் மசாலா!


மீன் 🐟 மப்பாஸ்


நகரை மீன் குழம்பு


கேரளா 🐟 மீன் கரி! (meen gravy recipe in Tamil)


வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)


பிசிபேளாபாத் கர்நாடகா ஸ்பெஷல்


செட்டிநாடு ஸ்பெஷல் வத்தல் குழம்பு!


வெஜ் பிரியாணி!


மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)

கமெண்ட் (2)