சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை கழுவி துடைத்து பின் பொடியாக நறுக்கி 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி வைக்கவும்
- 2
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் இருந்து சீரகம், மிளகு, வரமிளகாய்,பெருங்காயத்தூள்,கொத்தமல்லி விதை,ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்
- 3
பின் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கி பின் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பின் வெங்காயம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி தனியாக எடுத்து வைக்கவும்
- 5
பின் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 6
பின் வதக்கிய அனைத்தும் ஒன்றாக சேர்த்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 7
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
- 8
பின் புளிக்கரைசல் விட்டு சாம்பார் பொடி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும்
- 9
பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 10
நன்கு கொதித்ததும் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் குழம்பு (Vendaikai kulambu recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல்


வெண்டைக்காய் அரைத்த குழம்பு


வெண்டைக்காய் பொரியல்


வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)


வெண்டைக்காய் கிரேவி (Vendakkai gravy Recipe in tamil)


வெண்டைக்காய் கறி (Vendaikkaai kari recipe in tamil)


பூண்டு குழம்பு


வெண்டைக்காய் கிரேவி


தக்காளி குழம்பு


வெண்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு (Ladies finger,greenchilly gravy)


பீட்ரூட் பொரியல்


வெண்டைக்காய் பொரியல்


உருளைக்கிழங்கு சாம்பார்


முட்டை கிரேவி


மீன் குழம்பு (Meen kuulambu recipe in tamil)


ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)


வெண்டைக்காய் மோர் குழம்பு


வெண்டைக்காய் புளி குழம்பு


வெண்டைக்காய் ப்ரை


வெண்டைக்காய் கார குழம்பு


வெண்டைக்காய் கார குழம்பு


வெண்டைக்காய் புளிக்குழம்பு (ladies finger tamarind gravy)


மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு


பீட்ரூட் சட்னி


சுண்டைக்காய் குழம்பு


வெண்டைக்காய் சாம்பார்


வெஜிடபிள் குருமா


லெமன் இடியாப்பம்


*வெண்டைக்காய், புளிக் கூட்டு*

கமெண்ட்