சமையல் குறிப்புகள்
- 1
சுண்டைக்காயை கழுவிக் கொள்ளவும்
- 2
குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம் போடவும்
- 3
பொரிந்ததும் சின்ன வெங்காயம் பூண்டு போடவும்வத்தல் மிளகாய் போடவும்
- 4
தக்காளி பெரிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
- 5
குழம்பு மசால் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு
- 6
புளி தேங்காய்ப்பால் சேர்க்கவும்
- 7
எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி குக்கரில் ஒரு விசில் விடவும்
- 8
சுண்டைக்காய் குழம்பு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பனி ர் பாலக்
#மதியஉணவு


வெந்தயக் குழம்பு
#மதியஉணவு


கீரைமசியல்
#மதியஉணவு


மண்பானை மீன் குழம்பு
#மதியஉணவு


அகிலை மீன் குழம்பு
#மதியஉணவு


பருப்பு கடைசல்
#மதியஉணவு


கொள்ளுக் காரக் குழம்பு
#மதியஉணவு


பாவற்காய் பிரட்டல்
#மதியஉணவு


சுண்டைக்காய் புளி குழம்பு
#GA4#


செட்டிநாடு ஸ்பெஷல் வத்தல் குழம்பு!
#மதியஉணவு


மட்டன் பிரியாணி
#மதியஉணவு


சுண்டைக்காய் வத்தல் குழம்பு
#நாட்டு


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு


சுண்டைக்காய் புளிக் குழம்பு (Sundaikkai Puli Kulambu Recipe in Tamil)
#ebook


சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
#BOOK


உருளைக்கிழங்கு மசால்
#மதியஉணவு


பாவக்காய் புளி குழம்பு பயர் பொரியல்
#ebook


சுண்டைக்காய் குழம்பு (Sundaikkaai kuulambu recipe in tamil)
சுண்டைக்காயை தூய்மை செய்து நல்லெண்ணையில் வறுத்து வைத்து கொள்ளவும் .வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து தாளித்து இவை வதங்கியதும் வறுத்த சுண்டைக்காயை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கலந்து விடவும் .மசாலா கொதித்ததும் தேவையான புளிக்கரைசலை சேர்க்கவும். குழம்பு நன்றாக காய்ந்ததும் உப்பு மற்றும் நெய் சேர்த்து கலந்து விட்டு குழம்பை இறக்கவும்...நமது சுண்டைக்காய் குழம்பு ரெடி ....👌👌மகிழ்ச்சியுடன் பரிமாறவும்... 😊😁😋#arusuvai6


சுண்டைக்காய் காரக் குழம்பு / Sundakai puli kulambu Recipe in tamil
#magazine2


வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்..


சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2


சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு


சுண்டைக்காய் கார குழம்பு(SUNDAKKAI KARA KULAMBU RECIPE IN TAMIL)


சுண்டைக்காய் வத்தல் குழம்பு


ஈஸியான வத்தல் குழம்பு (vathal kulambu Recipe in Tamil)
#chefdeena


கல்யாண வீட்டு வத்தல் குழம்பு
#kavitha


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6


சுண்டைக்காய் புளிக்குழம்பு
#arusuvai6


முருங்கைக்காய் பூண்டு காரக்குழம்பு
#முருங்கையுடன்சமையுங்கள்


பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9108814
கமெண்ட்