சமையல் குறிப்புகள்
- 1
நல்லெண்ணெய்மண் சட்டியில் ஊற்றவும்
- 2
வெந்தயம் போட்டு பொரிய விடவும்
- 3
அரைத்த தக்காளி அரைத்த பெரிய வெங்காயம் சேர்த்து எண்ணெயில் வதக்கவும்
- 4
குழம்பு மசாலா உப்பு போடவும்
- 5
புளி கரைசல் தேங்காய் பால் சேர்க்கவும்
- 6
நன்றாக மசாலா வாடை போகக் கொதித்ததும் மீனை கழுவி குழம்பில் சேர்க்கவும்
- 7
ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்
- 8
அடுப்பை அணைத்து விடவும்
- 9
மீன் குழம்பு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை. Prasanvibez -
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
-
-
-
-
ஆரோக்கியமான சோற்றுக்கற்றாழை குழம்பு
#மதியஉணவுபெண்களின் மாதவிடாய் பிரச்சனை மற்றும் உடல் சூட்டை தணிக்க சோற்று கற்றாழை உடலில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும் இப்போது சோற்றுக்கற்றாழை மிகவும் சுவையான முறையில் குழம்பு செய்து உணவாக சாப்பிடலாம் வாங்க Aishwarya Rangan -
-
-
-
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9110022
கமெண்ட்