வெண்டைக்காய் ப்ரை

Jassi Aarif @cook_1657
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காய் சேர்க்கவும்.
- 2
உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 3
தயிர் அல்லது புளி கரைசல் சேர்த்தால் வெண்டைக்காயின் வழுவழுப்பான தன்மை வேகமாக நீங்கி விடும்
- 4
மிளகு தூள் சேர்த்து மொமொறுப்பானவுடன் மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs -
வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் . Shyamala Senthil -
-
-
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
வெண்டைக்காய் மோர் குழம்பு
#cookwithmilkபாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.. Saiva Virunthu -
-
-
கார வெண்டைக்காய் வறுவல்
வெண்டைக்காய் அறிவு வளர்ச்சிக்கு உதவும். இதை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
-
ராஜஸ்தானி கடலைமாவு வெண்டைக்காய் ப்ரை (Rajasthani Besan Bhindi fry recipe in Tamil)
#goldenapron2வெண்டைகாய் மிக சத்தான உணவு வகை. எல்லாம் வயதுடையவர்கலும் உண்ணலாம். Santhanalakshmi S -
வெண்டைக்காய் மசாலா #i love cooking
ஒரே நேரத்தில் சாததுடனும், சப்பாத்தி உடனும் இந்த வெண்டைக்காய் மசாலா சேர்த்து சாப்பிடலாம்.மிக அருமையான ருசியில் இதோ.....ரஜித
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும். sobi dhana -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9112255
கமெண்ட்