பீர்க்கங்காய் பருப்பு சொதி

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை கழுவி இரண்டு கப் தண்ணீர் ம.தூள் சேர்த்து குக்கரில் போடவும்.
- 2
அதில் சி.வெங்காயம்.ப.மிளகாய் பூண்டு பல் சேர்த்து முக்கால் பதம் வேக விடவும்.
- 3
குக்கரை திறந்து பீர்க்கங்காய் துண்டுகளை உப்பு சேர்த்து திறந்ல நிலையில் வேக விடவும்.
- 4
எல்லாம் கலந்து வெந்ததும் தேங்காய் பால் ஒரு கப் விட்டு கலக்கி சூடானதும் இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் பால் குழம்பு
#lockdownசப்பாத்திக்கு மசால் சேர்க்காமல் செய்த இந்த குழம்பு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும் .அஜீரண பிரச்சினையும் வராது. Sanas Lifestyle (SaranyaElamparuthi)
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9248664
கமெண்ட்