சிக்கன் சாப்ஸ்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 1/4 கப் தேங்காய்
  3. 2 பிரிஞ்சி இலை
  4. 2 ஸ்டார் பூ
  5. 2 பெரிய வெங்காயம்
  6. 2 தக்காளி
  7. 1/2டீஸ்பூன் தலா பட்டை கிராம்பு ஏலக்காய் தூள்
  8. 2டீஸ்பூன் தனி மிளகாய் தூள்
  9. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. 1 ஸ்பூன் சீரகம்
  12. 1 ஸ்பூன் சோம்பு
  13. 2 வர மிளகாய்
  14. 3 ஸ்பூன் எண்ணெய்
  15. 3 ஸ்பூன் தயிர்
  16. மல்லித்தழை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை ஸ்டார் சேர்த்து பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  2. 2

    தக்காளி சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் மஞ்சள் தூள் தனி மிளகாய் தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் உப்பு சேர்க்கவும்.

  3. 3

    தேங்காயுடன் சோம்பு சீரகம் வரமிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்க்கவும்.

  4. 4

    தயிர் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும். நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes