சென்னாக்கூனி சம்பல்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

சென்னாக்கூனி சம்பல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தேங்காய் துருவல் அரை மூடி
  2. சென்னாக்கூனி கருவாடு 50 கிராம்
  3. கா.மிளகாய் 6
  4. உப்பு தே.அளவு
  5. பெரிய அ சி.வெங்காயம் 5
  6. ப.மிளகாய் ஒன்று

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காயை துருவி வைக்கவும்

  2. 2

    கா.மிளகாய் ஒன்றை நெருப்பில் காட்டி சுட்டு வைக்கவும்.

  3. 3

    சென்னாக்கூனியை வெறும் இலேசாக வறுத்து வைக்கவும்.

  4. 4

    மிக்சியில் தேங்காய் துருவல்.காமிளகாய்.உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்

  5. 5

    அதனுடன் வறுத்த சென்னாக்கனி.வெங்காயம்.ப.மிளகாய் சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றவும்.

  6. 6

    துவையல் போல நைஸாக அரைக்க கூடாது.சற்று கொர கொரப்பாக அரைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes