சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொரித்து கொள்ளவும்.
- 2
இதனுடன் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
- 3
பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், பெருங் காயத்தூள் சேர்த்து கிளறவும்
- 5
ஒரிரு நிமிடம் நன்கு வதங்கியதும் உதிர்த்த இடியாப்பம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 6
மிதமான சூட்டில் ஒரு 5 நிமிடங்கள் நன்கு கிளறி இறக்கவும்.
சூடான சுவையான தேங்காய் சேவை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் சேவை
#India


தேங்காய் சேவை (thengai sevai Recipe in Tamil)


வேர்க்கடலை சட்னி


தேங்காய் தயிர் பச்சடி


தேங்காய் சேவை (Coconut sevai)
#Colours3


தேங்காய் பொடி


முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு.


தேங்காய் சட்னி


பூண்டு தேங்காய் பொடி (Poondu thenkaai podi recipe in tamil)
#காரசாரமான உணவு


தேங்காய் சாதம்(thengai satham reecipe in tamil)
#variety


மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
#Jan1 இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம் #jan1


பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம்.


தேங்காய் சாதம்
#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம்


தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)


கோதுமை சேவை(wheat semiya recipe in tamil)
#npd1


தேங்காய் சட்னி


காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம்.


எளிமையான தேங்காய் சட்னி
#vattaram


தேங்காய் சட்னி
#Combo4


தேங்காய் சாதம்
#colours3


வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4 #WEEK12 #PEANUT


புதினா கொத்தமல்லி வதக்கு சட்னி
#flavourful


தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம்.


காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)
#steam


தக்காளி சேவை (Thakkaali sevai recipe in tamil)
#steam


வறுத்து அரைத்த பருப்பு, தேங்காய் சாம்பார் (Varuthu araitha sambar recipe in tamil)
#sambarrasam


தேங்காய் சட்னி / coconut chutney recipe in tamil
#vattaram


தேங்காய் தண்ணீ சட்னி
#vattaram#week5


லெஃப்ட் ஓவர் தக்காளி சேவை (Leftover Thakkaali sevai recipe in tamil)
#leftover#ilovecooking


புளி சேவை (Temarind sevai)
#keerskitchen

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9307054
கமெண்ட்