நேந்திரம் பழ அல்வா

நேந்திரம் பழ அல்வா-ஒரு தரமான நேந்திரபழங்களால் செய்யப்பட்டது(பழுத்த).இது எளிதில் செய்யக்குடியது.இந்த அல்வா கேரளாவில் பிரபலமானது.தரமான பழ அல்வா வடகேரளாவில் கோழிக்கோடு நகரத்தில் கிடைக்கும்.இது வீட்டிலேயே எளிமையில் செய்யக்கூடியது.
சமையல் குறிப்புகள்
- 1
நேந்திரபழங்களை தோலுரித்து தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி அதில் பழக்கலவை நெய் சேர்த்து (குறைந்த தீயில்) வைத்து வேக வைக்கவும்.
- 3
பேஸ்ட் திக்கானதும், சர்க்கரை,ஏலக்காய் பவுடர்,வறுத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.
- 4
அல்வா சுருண்டு வரும் வரை நெய் சேர்க்கவும்.(கடாயில் ஒட்டாமல்)
- 5
கொஞ்ச நேரம் கழித்து அல்வாவை விட்டு நெய் பிரிந்து வரும்(திக்கான மெரூன் கலரில் வரும்) அப்போது அடுப்பை அணைத்து விடவும்.
- 6
ஒரு நெய் தடவிய தட்டில் அல்வாவை கொட்டி சமப்படுத்தவும். கத்தியை கொண்டு கட் செய்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நேந்திரம் பழம் அல்வா


ஏத்தம்பழம்(Ethampazham)அல்வா (Ethampazham halwa recipe in tamil)


நேந்திரம்பழ பாயசம்.. பழ பிரதமன்


நேந்திர பழ அல்வா


நேந்திரபழம் டிரை ஜாமுன் (Nenthiram pazham dry jamun recipe in tamil)


நேந்திர பழ அல்வா


நேந்திர பழ பாயாசம்(Nethra Paazha Payasam recipe in Tamil)


கேரளா ஸ்பெஷல் வாழை பழ ஹல்வா (Vaazhaipazha halwa recipe in tamil)


நேந்திரம் சிப்ஸ்


பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)


பழம்பூரி (Pazhampoori recipe in tamil)


நேந்திரம் பழம் கீர் (Nenthiram pazham kheer recipe in tamil)


சூஜி அல்வா


நேந்திரன் பழ ஸ்வீட்(NENDRAN PAZHA SWEET RECIPE IN TAMIL)


பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)


நேந்திர உப்பேரி(Nenthra Upperi recipe in Tamil)


பால்வாழக்காய் (paal valakkai recipe in tamil)


வாழை பழ மஃப்ன்


வாழையிலை அல்வா


அத்தி பழ அல்வா (Atthi pazha halwa recipe in tamil)


மாதுளம் பழம் அல்வா


Nenthirapazam Nurukku (Nenthirapazam Nurukku recipe in tamil)


மலபார் காய்போழா (Malabar kaipola recipe in tamil)


சப்போட்டா அல்வா


கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)


நேந்திரம்பழ உன்னக்காய்


அன்னாசி பழ கேசரி


ப்ரைடு பனானா


நேந்திரம் பழம் அப்பம் #nagercoil


கேரட் அல்வா

கமெண்ட்