எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் தேங்காய்
  2. 4 ஸ்பூன் பொட்டு கடலை
  3. 4(அ) 5 பச்சை மிளகாய்
  4. 2 பல் பூண்டு
  5. இஞ்சி சிறு துண்டு
  6. 4 ஸ்பூன் காய்ச்சிய பால்
  7. தாளிக்க
  8. கடுகு
  9. உளுந்து
  10. சீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காய், பொட்டுக் கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு உப்பு, பால் தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suganya Pc
Suganya Pc @cook_17287373
அன்று
Chennai

Similar Recipes