எளிமையான வெஜ் பர்கர்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

பர்கர் பன் -சீஸ்,தக்காளி சாஸ்,வெங்காயம்,ஊற்காய்,சில்லிஸ் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.நான் இன்றைக்கு ஒரு ஸ்பெஷல் சாஸை யுஸ் பண்ணியுள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபருக்கு
  1. 4பர்கர் பன்
  2. 2 மேஜைக்கரண்டிவெண்ணெய்
  3. 1தக்காளி
  4. 1வெள்ளை வெங்காயம்
  5. 1சாலட் கிட்
  6. 2 மேஜைக்கரண்டிஸ்பெஷல் சாஸ்
  7. ஸ்பெஷல் சாஸ் செய்வதற்கு
  8. 1/2 கப்மயோனைஸ்
  9. 3 மேஜக்கரண்டிகெச்சப்
  10. 2 மேஜைக்கரண்டிஇனிப்பு ஊறுகாய்
  11. 1-1/2 தேக்கரண்டிசர்க்கரை
  12. 1-1/2 தேக்கரண்டிவெள்ளை வினிகர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சாஸிற்கு தேவையானவை:கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வேக வைக்கவும்.

  2. 2

    சூடு ஆறியதும். ஒரு மணி நேரம்(பரிமாறுவதற்கு முன்பு) பிரிஜில் வைக்கவும்.

  3. 3

    ஒரு பர்கர் பன் -ல் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்யவும்.

  4. 4

    வெண்ணெய் தடவிய பக்கத்தில் கிரிஸ்பியாகவும்,பொன்னிறமாகவும் இருக்க வேண்டும்.

  5. 5

    இந்த ஸ்பெஷல் சாஸை அதன் மீது தடவவும்.

  6. 6

    தக்காளி ஸ்லைஸ்,வெள்ளை வெங்காயம்,சாலட் கிட் அதன் மீது வைத்து அலங்கரிக்கவும்.

  7. 7

    மற்றொரு பன் -யை அதன் மீது வைக்கவும்.

  8. 8

    வெஜ் பர்கர் தயார்.விருப்பமான கெச்சப் உடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes