பீட்ரூட் சட்னி

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

சட்னி வகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. பீட்ரூட்1
  2. கடுகு 1 டீ ஸ்பூன்
  3. உ.பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  4. 3மி.வற்றல்
  5. பெருங்காயம் சிறிது
  6. தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீட்ரூட் முழுதாக வேக விடவும்

  2. 2

    சாமான்களை வறுத்துக்கொள்ளவும்

  3. 3

    பீட்ரூட் மேல் தோலை உறித்துக்கொள்ளவும்

  4. 4

    பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

  5. 5

    எல்லாம் சேர்த்து நைசாக அரைக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes