#பயறுசமையல்

Savithri Sankaran @cook_16697153
பல வகை பயறு குழம்பு.இந்த குழம்பு மிகவும் சத்தான குழம்பு,எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான குழம்பு.
#பயறுசமையல்
பல வகை பயறு குழம்பு.இந்த குழம்பு மிகவும் சத்தான குழம்பு,எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான குழம்பு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பயறு வகைகளை வேக வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,சீரகம் தாளித்து,பிறகு வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
- 3
நன்கு வதங்கிய பிறகு பயறு வகைகளை அதில் சேர்த்து வதக்கி உப்பு,மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு புளி கரைத்து விட்டு நன்கு கொதிக்க விடவும்.
- 5
புளி பச்சை வாசனை போன பிறகு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
#அரிசிவகைஉணவுகள்
கறிவேப்பிலை சாதம் -இது மிகவும் சத்தான சாதம்.கறிவேப்பிலை நிறைய சாப்பிட்டால் முடிக்கு மிகவும் நல்லது.🌿🌿🌿 Savithri Sankaran -
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
-
வரகு அரிசி (kodo millet) முருங்கைக்காய் சாம்பார் சாதம்
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய முருங்கை மரம் இருக்கும். அப்பா முருங்கைக்காய் சுவைத்து சாப்பிடுவார். பழைய இனிய நினைவுகள். இங்கே எனக்கு frozen முருங்கைக்காய்தான் கிடைக்கிறது எப்பொழுது சாப்பிட்டாலும் உணவோடு காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும் #breakfast #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
மிளகு தண்ணீ மீன் ஆணம்
தக்காளி புளி சேர்க்காமல் செய்யும் மீன் குழம்பு.இது எங்கள் ஊர் கீழக்கரையில் பாரம்பரிய உணவு.குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த குழம்பு சாப்பிட பால் சுரப்பு அதிகரிக்கும்.சிறிய வகை மீன்கள் இக்குழம்பிற்கு ஏற்றவை.#pepper Feast with Firas -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
-
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani -
பச்சை பயறு சுண்டல்
சத்தான சுவையான பச்சை பயறு சுண்டல். வளரிளம் குழந்தைகளுக்கு தர வேண்டிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவாகும். Swarna Latha -
தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)
#ctஎங்கள் தோட்டத்திலிரிந்து பறித்த மிகவும் இனிப்பான பழங்கள் (Tangerine) 2 வித பழங்கள் சேர்ந்த கேக். முதல் முறை செய்தேன். அழகாகவும், சுவையாகவும் இருந்தது. Lakshmi Sridharan Ph D -
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
இடிச்ச மிளகு ரசம்
#lockdown1 #book இந்த நேரங்களில் எங்கள் வீட்டில் அதிகமா செய்யும் ஒரு குழம்பு மிளகு ரசம், உணவும் மருந்தாகும், MARIA GILDA MOL -
சோமாஸ் (Somas recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#kids. 1 Sundari Mani -
#அரிசிவகைஉணவுகள்
பீட்ரூட் சாதம் -இந்த சாதம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.மிகவும் சுலபமாக செய்யலாம். Savithri Sankaran -
திருநெல்வேலி சொதி குழம்பு (Thirunelveli sothi kulambu recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குழம்பு. அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.#coconut Sundari Mani -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
வரமிளகாய் சட்னி 🌶️🌶️🌶️ (milagai chutney recipe in tamil)
#chutneyநான் என் வீட்டில் அடிக்கடி செய்யும் துவையல் வகைகளில் இந்த சட்னி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Azhagammai Ramanathan -
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar -
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
மொச்சை பருப்பு சாம்பார்
#சாம்பார் இந்த சாம்பார் மொச்சைப் பயறை ஊற வைத்து பருப்பை தனியாக எடுத்து செய்வது மதுரை பக்கம் உள்ள கிராமங்களில் கோவில் திருவிழா காலங்களிலும் தமிழ் மாதப்பிறப்பு அன்று மற்றும் நல்ல நாள் பெரிய நாளன்றும் செய்யும் குழம்பு வகை சாம்பார் இதை கூட்டாகவும் செய்வோம் திரும்பவும் தாளித்து வைப்போம் இந்த சாம்பார் மிகவும் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியது எலும்புக்கு வலு சேர்க்கும் சளித்தொல்லை நீங்கும் உடல் காயம் பட்ட அசைவம் சாப்பிடுவதற்கு பதில் இந்த குழம்பை சார் வைத்து குடிக்கலாம் அசைவம் கிடைப்பதற்கு உண்டானது இந்த மொச்சை பருப்பில் உண்டுஉண்டு ஜெயக்குமார்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9383217
கமெண்ட்