முளைகட்டிய பாசிப்பயறு சாலட்

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
Tamil Nadu

இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!!

முளைகட்டிய பாசிப்பயறு சாலட்

இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. 2 கப் முளைகட்டிய பாசிப்பயறு
  2. 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  3. 1/4 கப் பொடியாக நறுக்கிய தக்காளி
  4. 1/4 கப் துருவிய கேரட்
  5. 1/8 கப் துருவிய வெள்ளரி
  6. 4 மேசைக்கரண்டி கெட்டித்தயிர்
  7. 2 மேசைக்கரண்டி மயோனைஸ்
  8. 1 1/2 தேக்கரண்டி உப்பு
  9. 2 தேக்கரண்டி மிளகுத்தூள்
  10. 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  11. 1/8 கப் பொடியாக நறுக்கிய மல்லி & புதினா இலை
  12. 1/4 கப் துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மிக்ஸிங்க் பவுலில் முளைகட்டிய பாசிப்பயறு எடுத்து அத்துடன் அனைத்து காய்கறிகள், தேங்காய்த் துருவல் மற்றும் மல்லிப்புதினா இலை சேர்த்து கலக்கவும்

  2. 2

    அடுத்து தயிர் மற்றும் மையோனைஸ் சேர்க்கவும்

  3. 3

    இறுதியாக உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து உடனே பறிமாறவும்,.

  4. 4

    என் டிப்: குறைந்த நேரத்தில் பயறு முளை விட ஹாட் பாக்ஸ் பயன்படுத்தலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Raihanathus Sahdhiyya
அன்று
Tamil Nadu
A post graduate student who has the hobby of cooking especially trying out new and healthy recipes
மேலும் படிக்க

Similar Recipes