சென்னா மசாலா (Channa masala recipe in tamil)

Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
Kanyakumari

#ebook
Recipe 23

சென்னா மசாலா (Channa masala recipe in tamil)

#ebook
Recipe 23

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 150கிராம் கொண்ட கடலை
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 4பச்சை மிளகாய்
  5. 1மே.கரண்டி தனிய பொடி
  6. 1மே.கரண்டி சென்ன மசாலா பொடி
  7. கொத்தமல்லி தள
  8. உப்பு தே.ஏற்ப
  9. 1மே.கரண்டி மிளகு பொடி
  10. 1/4மே.கரண்டி சாட் மசாலா

சமையல் குறிப்புகள்

  1. 1

    இரவு முழுவதும் கொண்ட கடலை ஊறவைத்து கொள்ள வேண்டும்

  2. 2

    அடுத்த நாள் குக்கரில் 2 விசில் போட வேண்டும்

  3. 3

    ஒரு வானொலி யில் எண்ணெய் இஞ்சி வெலுதுலி,வெங்காயம், தக்காளி,ப.மிளகு போட்டு வதக்கி பின் மல்லி தூள்,சட் மசாலா, சென்ன மசாலா போட்டு வதக்கி அதனுடன் அவித்த கொண்டகடலை போட்டு கிண்டி மல்லி தள போட்டு இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
அன்று
Kanyakumari
am very jovial ..i love to eat and do innovative dishes
மேலும் படிக்க

Similar Recipes