குழிப்பணியாரம்

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ந.எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.
- 2
அதில் பொடியாக வெட்டிய வெங்காயம்.ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
வதக்கிய கலவையை இட்லி மாவில் சேர்த்து உப்பும் சேர்த்து கலக்கவும்.
- 4
கலக்கிய மாவை பணியாரக்குழிகளில் எண்ணெய் விட்டு நிரப்பவும்.
- 5
மிதமான தீயில் வேக விட்டு மேலே சிறிது எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9567215
கமெண்ட்