பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு

San Samayal
San Samayal @cook_16002311

முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 நபர்
  1. 1 கிலோசங்கரா மீன்
  2. புளி பெரிய எழுமிச்சை அளவு
  3. 10சின்ன வெங்காயம்
  4. 1பெரிய வெங்காயம்
  5. 10 பல்பூண்டு
  6. 2தக்காளி
  7. 1பச்சை மிளகாய்
  8. 1 கொத்துகருவேப்பிலை
  9. கொத்தமல்லி சிறிதளவு
  10. 1 tspகடுகு
  11. 1 tspசீரகம்
  12. 1.5 tspமல்லித்தூள்
  13. 1 tspவெந்தயம்
  14. 1/4 tspமஞ்சள் தூள்
  15. 3 tspமிளகாய் தூள்
  16. 1 tspசீரக தூள்
  17. 1 tspவெல்லம் அல்லது நாட்டு சக்கரை
  18. உப்பு தேவையான அளவு
  19. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.

  3. 3

    இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும்.

  4. 4

    எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம் சேர்க்கவும்

  5. 5

    இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும்.

  6. 6

    சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  7. 7

    இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  8. 8

    பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.

  9. 9

    இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும்.

  10. 10

    பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும்.

  11. 11

    இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
San Samayal
San Samayal @cook_16002311
அன்று

Similar Recipes