மதுரை பரோட்டா சால்னா (மட்டன்)

mahalakshmi s
mahalakshmi s @cook_17771395
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 நபர்கள்
  1. 250 மட்டன் கிராம் கொழுப்புடன்
  2. 2பட்டை
  3. 3கிராம்பு
  4. ஜாதிபத்திரி சிறிது
  5. கல்பாசி சிறிது
  6. சோம்பு சிறிதளவு
  7. 1 கப்தேங்காய் திருவியது
  8. 1 டேபிள் ஸ்பூன்வறுத்த நிலக்கடலை
  9. 1 டீஸ்பூன்கசகசா
  10. 1 டேபிள் ஸ்பூன்பொட்டுக்கடலை
  11. 5வரமிளகாய்
  12. 1 டீஸ்பூன்வரமிளகாய் தூள்
  13. 3 டீஸ்பூன்கரம் மசாலா பவுடர்
  14. 8சின்ன வெங்காயம்
  15. 1பெரிய வெங்காயம்
  16. உப்பு
  17. 1தக்காளி
  18. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,கசகசா,சின்னவெங்காயம், தக்காளி பொட்டுக்கடலை,நிலக்கடலை,வரமிளகாய்,தேங்காய் ஆகியவற்றை ஒன்று பின் ஒன்றாக சேர்த்து வறுத்து அதனை மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு,ஜாதிபத்திரி,பெரிய வெங்காயம்,கல்பாசி,இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

  3. 3

    பின்னர் அதில் கழுவிய மட்டன்,கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    தேவையான அளவு உப்பு,மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அதனை 4 விசில் விட்டு இறக்கவும்.

  5. 5

    பின்னர் அந்த மட்டன் வேகவைத்த குக்கரில்,அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து திரும்ப 2 விசில் விட்டு இறக்கவும்.

  6. 6

    கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

mahalakshmi s
mahalakshmi s @cook_17771395
அன்று

Similar Recipes