சமையல் குறிப்புகள்
- 1
கலிப்பிலாரை நறுக்கி மஞ்சள் தூள் சேர்த்து வெகவைத்து எடுக்கவும்.
- 2
வனெலியில் எண்ணெய் சேர்த்து பூண்டு சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுந்து சேர்த்து வதக்கவும் பின் தக்காளி சேர்க்கவும்.
- 3
மஞ்சள் தூள் கறிமசாலா தூள் உப்பு சேர்த்து காலிப்லார் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
தேங்காய்யுடன் முந்திரி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 5
வதக்கிய கலவையுடன் தேங்காய் விழுந்து சேர்த்து கொத்தமல்லி இல்லை சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான காலிபிளவர் மசாலா தோசை ரெடி.
- 6
அடுத்த ரெசிபியில் சந்திக்கலாம் தொடர்ந்து வாசித்தமைக்கு நன்றி....🙏
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ மசாலா தோசை
#banana துவர்ப்பு சுவை சிறிதும் இன்றி அருமையான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு மசாலா மேல் சீஸ் சேர்த்தும் கொடுக்கலாம். Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
காளான் கிரேவி for மசாலா சப்பாத்தி(mushroom gravy recipe in tamil)
#FC ...happy friendship day to everyone.நானும் லக்ஷ்மி ஶ்ரீதரன் அவர்களும் friendship day ககு செய்த ரெசிபிகள்.நான் காளான் கிரேவி செய்தேன். லட்சுமி அவர்கள் மசாலா சப்பாத்தி செய்தார்கள். நட்பு மட்டுமே நாடுகள் எல்லைகள் தாண்டி ஒவ்வொருவரையும் இணைக்கக் கூடியது. இப்படிப்பட்ட ஒரு நட்பை உருவாக்கி கொடுத்த குக் பாடிற்கு நானும் லட்சுமி ஸ்ரீதரன் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். Meena Ramesh -
பரோட்டா சால்னா
எல்லாருக்குமே பரோட்டா ரொம்ப பிடிக்கும். அதை கடையில் நரைய விதத்தில் செய்கிறார்க்கள். ஏன் நிறைய கடைகளில் அழுகிய தக்காளி வெங்காயம் போட்டு கூட சில சமயங்களில் காசுக்காக சுத்தம் இல்லாமல் செய்கிறார். அதனால் இனிமேல் கடைகளில் வாங்காமல் வீட்டில் சுத்தமாக செய்து நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாமே... தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16865700
கமெண்ட்