ஸ்டஃபடு தக்காளி கறி

Bhuvana Babu @cook_18507709
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி அதிர் முறையே சீரகம், ப. மிளகாய்,இஞ்சி, காளிஃபளவர், உருளைகிழங்கு மற்றும் ப'டி வகைகள் சேர்த்து,உப்பு சேர்த்து கிளறவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் முறையே சீரகம், பட்டை,ஏலக்காய் சேர்க்கவும்
- 3
தக்காளி,ப.மிளகாய்,முந்திரி சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து, பிறகு பொடி வகைகளை சேர்த்து, உப்பு சேர்த்து கிளறவும். பிறகு கஸூரி மேத்தி சேர்க்கவும்.
- 4
தக்காளியில் உள்ள வதைகளை நீக்கிவிட்டு, ஸ்டஃப் செய்யவும். இதனை சமைத்த கறியில் சேர்த்து, மூடி இட்டு 3 - 4 நிமிடம்
- 5
வேகவைத்து பறிமாறவும்.
- 6
சுவையான ஸ்டஃபடு தக்காளி கறி தயார் 😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
-
-
-
கறி வேப்பிலை பேஸ்ட் சேர்த்த தக்காளி இஞ்சி பூண்டு சூப்(soup recipe in tamil)
#CF7 #சூப்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த சூப் வேண்டும்இந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கறி வே ப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)
#nutrient1 பீப்ல் உள்ள சத்துக்கள் புரதம் இரும்பு விட்டமின் பி Soulful recipes (Shamini Arun) -
-
கரம்மசாலாகடலை கறி&சோலே பூரி(kadala curry and chola poori recipe in tamil)
#npd3 கரம்மசாலா week-3Mystery Box Challenge SugunaRavi Ravi -
கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain)
#magazine3முக்லே ஸ்டைல் ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.) Lakshmi Sridharan Ph D -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
-
பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari
#magazine3இது ஒரு முழு உணவு . புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள், நிறைந்த சுவையான ,மணமான மசாலா. ஸ்பைஸ்கள் வாசனை பொருட்கள் மட்டும் இல்லை, ஆரோகியமான வாழ்விர்க்கும் ஏற்றவை. சாதம், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை. கேழ்வரகு களி கூட சாப்பிடலாம். இன்று களி கூட சாப்பிட்டேன், நல்ல COMBO Lakshmi Sridharan Ph D -
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan -
-
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
-
-
பகாரா பைன்—கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஆண்டுகளுக்கு முன் 2 மாதம் ஹைதராபாத்தில் இருந்தேன். ஏகப்பட்ட நண்பர்கள். விருந்து வோம்பும் பண்பு – “ம இண்டி மீ இண்டி” –எங்கள் வீடு உங்கள் வீடு இன்று கூறுவார்கள், என்றும் விருந்து. சுவைத்து அவர்கள் நட்பையும் அனுபவித்தேன். ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.)#ap Lakshmi Sridharan Ph D -
-
-
-
#தக்காளி ஈஸியான தக்காளி சாதம்
எனக்கு மிகவும் பிடித்த லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. இதை வீட்டில் இருக்கும் பொருள்கொண்டு மிகவும் சுலபமாக செய்து விடலாம்மனோப்ரியா
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10605410
கமெண்ட்