கேரட் பாதாம் பால்

Poongothai N @cook_25708696
கேரட் பாதாம் பால்
சமையல் குறிப்புகள்
- 1
பாதாமை 4 முதல் 5 மணி நேரம் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்
- 2
நன்றாக நன்றாக ஊறிய பாதாம் ஐயும் கேரட்டையும் எடுத்து கேரட்டை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 3
பாதாமை தோலுரித்த வேண்டிய அவசியமில்லை. அப்படியே இரண்டையும் சேர்த்து அரைத்து தேவைப்பட்டால் தண்ணீர் அல்லது பால் சேர்த்து அரைத்து வடிகட்டவும்
- 4
இதனுடன் சர்க்கரை கலந்து குடிக்கலாம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் பாதாம் பால் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
கேரட்-பாதாம் பால் மில்க்ஷேக்
இது ஆரோக்கியமான பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கியது .. எனவே எந்தவொரு வயதினரும் இதை குடிக்கலாம் Divya Suresh -
மாயிஸ்ட் முட்டையில்லாத கேரட் கேக்
இது ஒரு சுவையான, ஈரமான மற்றும் ஆரோக்கியமான கேரட் கேக் Sowmya Sundar -
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள். Nisa -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம். Shalini Prabu -
-
-
பாதாம் செவ்வாழைப்பழ ஸ்மூத்தி
#AsahiKaseiIndia - no oil. மருத்துவகுணம் நிறைந்த செவ்வாழைப்பழத்துடன், பாதாம் மற்றும் நாட்டுச்சக்கரை கலந்து செய்த சுவை மிக்க அருமையான பானம்.... Nalini Shankar -
கேரட் சூப்
#carrot #bookகுறைந்த பொருட்களை பயன்படுத்தி சுவையான கேரட் சூப்-இதற்கு தேவையான பொருட்கள் இஞ்சி, வெங்காயம் மற்றும் சிறிதளவு நெய், சுவைக்கேற்ப மிளகுத்தூள் மற்றும் உப்பு . Pratheepa Madhan -
கேரட் கேசரி
#carrotநான் ஃபுட் கலர் எதுவும் உபயோகிக்காமல் கேரட் பயன்படுத்தி இந்த கேசரியை செய்து உள்ளேன். Kavitha Chandran -
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
-
கேரட் லட்டு(Carrot Laddu) 🥕
#GA4 #week3#ga4Carrotகேரட், தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்த தித்திக்கும் லட்டு 😋 Kanaga Hema😊 -
உளுந்து பாதாம் பால்
#cookerylifestyleநாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யறவங்க கால் வலியால அவதி படுவார்கள் மேலும் வயதாக வயதாக எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் மூலம் கால் கை முதுகு மூட்டு எலும்புகளில் வலி ஏற்படும் வலி நிவாரணி ஆக மாத்திரையை நாடாமல் இந்த உளுந்து பாதாம் ஐ வைத்து தினமும் காபி டீ பதிலாக இதை பருகலாம் ஒரு வாரத்திலே கால் வலி குறைவதை உணர்வீர்கள் Sudharani // OS KITCHEN -
OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்
கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கால்ஷியம் சத்துக்கள் நிறைந்தது... Uma Nagamuthu -
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
-
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
POTATO KHEER (Potato kheer recipe in tamil)
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும் என் மகலுக்ககாக செய்தேன். #AS மஞ்சுளா வெங்கடேசன் -
#Carrot#book கேரட் அக்கி ரொட்டி
கேரட் உடம்புக்கு மிகவும் நல்லது. அரிசி மாவில் அக்கி ரொட்டி என்று ஒன்று செய்வார்கள். அரிசி மாவில் சற்று வித்தியாசமாக கேரட் துருவிப் போட்டு ஊற வைத்த பாசிப்பருப்பு கலந்து ரொட்டி செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
குளிர்ந்த இளநீர் கீர்
ஹல்த்தி மற்றும் குளிர்ந்த பானம்#cookwithfriends#welcomedrinks#goldenapron3 Sharanya -
ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
#மகளிர்மட்டும்cookpadஇது சமீபத்தில் நான் செய்த ஒரு பானம் மற்றும் நான் அதை காதலிக்கிறேன். சூடான ராகி மால்ட் இந்த நாட்களில் சாத்தியமற்றது என்பதால், சூடான கோடை நாட்களில் இது காலை உணவுக்கு நல்லது. நான் இந்த சாக்லேட் பதிப்பை எனக்குக் கொடுத்தேன், என் லில் ஒன், கணவனுக்கு ஒரு சத்துமாவு பதிப்பு. அவர் மிகவும் நேசித்தேன். குறிப்பிடப்பட்டாலன்றி இந்தக் குளத்தில் ராகி சேர்க்கப்பட மாட்டார். ராகி ஒரு தடித்தல் முகவர் போல செயல்பட மற்றும் smoothie ஒரு நல்ல கிரீமி அமைப்பு கொடுக்கிறது. SaranyaSenthil -
அவகேடோ புட்டிங் (Avocado pudding recipe in tamil)
அவகேடோ ஜூஸ் சாலட் இது எல்லாமே கேள்விப்பட்டது ஆனால் அதே அவகேடோ பயன்படுத்தி ஒரு புட்டிங் கூட செய்யலாம். இது ஒரு சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான புட்டிங்.Spicy Galaxy
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13772445
கமெண்ட் (6)