மூலிகை சிக்கன் சூப் (Mooligai chicken soup recipe in tamil)

Vaishnavi @ DroolSome @cook_21174279
மூலிகை சிக்கன் சூப் (Mooligai chicken soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து கழுவி ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிக்கன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 2
ஒரு கொதி வந்தவுடன் அதனுடன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
- 3
பின்னர் வெங்காயம் தக்காளி விழுதுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதனுடன் அனைத்து காய்ந்த இலைகளையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 4
இந்தக் கலவையை சிக்கன் கொதிக்கும் பொழுது சேர்த்து குறைந்தது 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி பரிமாறவும் சுவையான மூலிகை சிக்கன் சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
-
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
#kids3 Sudharani // OS KITCHEN -
கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃
#refresh2நெஞ்சிலுள்ள சளியை கரைத்து வரும் மூலிகை சூப் , கற்பூரவல்லி இலை வைத்து செய்ய முதலில் கற்பூரவல்லி இலைகளை நன்கு தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின் வெறும் கடாயில் கற்பூரவல்லி இலைகளைப் போட்டு நன்கு இலைகள் சுருண்டு சாறு விட 5 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் கைகளால் அந்த இலைகளை நன்கு பிழிந்து சாறு எடுத்து அருந்தவும். நமது கற்பூரவள்ளி இலை மூலிகை சூப் தயார்👍 Bhanu Vasu -
-
-
-
சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)
#wt1குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்... Nisa -
-
-
-
-
மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)
#GA4மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil
#vattaram15இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
-
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி. Samu Ganesan -
-
-
-
-
துளசி தண்ணீர் கஷாயம் (Thulasi thanneer kasayam recipe in tamil)
இந்த மழை காலத்தில் இருமலுக்கு மிகவும் நல்லது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம் #GA4 selva malathi -
-
பூண்டு சிக்கன்(poondu chicken recipe in tamil)
#ga4 இந்த பூண்டு சிக்கன் கிராமத்து ஸ்டைல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும் Chitra Kumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14094760
கமெண்ட்