சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு மஞ்சள்தூள் உப்பு முருங்கை கீரை போட்டு நன்றாக கலந்து தண்ணீர் தெளித்து பிசையவும்
- 2
பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி விருப்பப்பட்ட வடிவத்தில் திரட்டி தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும். சுவையான சப்பாத்தி ரெடி.
- 3
குருமா:
கடாயில் எண்ணெய் ஊற்றி பிரிந்திஇலை பட்டை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் நன்றாக வதங்கியது தேங்காய் முந்திரி சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும். - 4
சுவையான முருங்கை கீரை சப்பாத்தி & குருமா ரெடி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
முருங்கை கீரை மிளகு சூப்
#vattaram ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு சத்து நிறைந்தது வாரம் இருமுறை சாப்பிடலாம். Jayanthi Jayaraman -
முருங்கை கீரை சூப்
#hotel hotel style healthy soup, சுவை - chicken, மட்டன் soup போன்று இருக்கும். Sharmi Jena Vimal -
-
-
-
முருங்கை கீரை பொரியல்
#mom.. குழந்தை பெத்தவங்குளுக்கு பத்திய சாப்பாடு குடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்... Nalini Shankar -
-
-
-
-
தொப்பையை கரைக்கும் முருங்கை கீரை ஜூஸ்
முருங்கை கீரை அதிக சத்துக்களை உடையது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸைடு உள்ளது. இந்த ஜூஸ் ஐ தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து தொப்பையை மறைய செய்யும். Manjula Sivakumar -
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15038586
கமெண்ட்