சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து வேறு தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.
- 2
அந்த வெந்த பருப்பை கடாயில் சேர்த்து இலேசாக மசித்து விட்டு கருப்பட்டியை தூள் செய்து சேர்க்கவும்.
- 3
தேங்காயை துருவி மிக்சியில் அரைத்து கெட்டியான பால் அரை கப் மற்றும் இரண்டாவது பால் ஒரு கப் எடுக்கவும்.
- 4
பருப்பு கருப்பட்டி கலவையில் இரண்டாவது பால் சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.
- 5
ஏலக்காயை இடித்து சேர்த்து நெய்யில் தேங்காய் கீற்றை சிறு பல்லாக வெட்டி பொரித்து எடுக்கவும்.
- 6
கடைசியாக அடுப்பை மிதமான தீயில் வைத்த கட்டியான முதல் பாலை ஊற்றி இலேசாக கொதி வந்ததும் அடுப்பை அணைத்த பொரித்த தேங்காய் சில்லை சேர்க்கவும்.
- 7
சுவையான தேங்காய் பால் பருப்பு பாயசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாசிப்பருப்பு கருப்பட்டி பாயசம் (pasiparuppu getti payasam Recipe in Tamil)
#Dal #Goldenapron3Nazeema Banu
-
-
பருப்பு பாயசம்
#Lockdown2இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் . Shyamala Senthil -
-
-
-
அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்
நான் 400 ரெஸிபி தாண்டி விட்டேன், குக்பாட் சகோதரிகளுக்காக இதோ இந்த பாரம்பர்ய மிக்க அரிசி பருப்பு பாயசம் செய்துள்ளேன்..... Nalini Shankar -
-
-
-
-
-
உன்னியப்பம் (கருப்பட்டி நெய்யப்பம்) (Unniappam recipe in tamil)
# Kerala#photoஎங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் கருப்பட்டி இனிப்பு பணியாரம்... பாரம்பரிய கேரள இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
தேங்காய்ப்பால் இடியாப்பம் (Thenkaai paal idiyappam recipe in tamil)
#arusuvai1 எங்கள் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சந்தவை BhuviKannan @ BK Vlogs -
-
-
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
-
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
ஆப்பம் தேங்காய்ப்பால்
#GA4#week3#dosa ஆப்பம் தேங்காய்ப்பால் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15152287
கமெண்ட் (2)