சமையல் குறிப்புகள்
- 1
கருணைக்கிழங்கை அரிசி கழுவிய தண்ணீரில் நன்கு வேகவிடவும் புளியை ஊற வைக்கவும் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு சீரகம் வற மிளகாய் வெந்தயம் வரகொத்தமல்லி வறுத்து அதில் சின்ன வெங்காயம் தேங்காய் துருவல் தக்காளி வணங்கி அரைக்கவும்
- 2
புளியை கரைத்து அதில் கருணைக்கிழங்கு தோல் நீக்கி பொடியாக நறுக்கி புளி கரைசல் சேர்த்து நன்கு வேகவைத்து அரை த்த மசாலா சேர்த்து கொதிக்க விடவும் உப்பு தேவையான அளவு போட்டு கொதிக்க விடவும்
- 3
சுவையான சத்தான ஆரோக்கியமான கருணைக்கிழங்கு குழம்பு ரெடி இட்லி தோசை சாப்பாட்டுக்கு நன்கு சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2 A.Padmavathi -
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
தலைப்பு : கருணைக்கிழங்கு மஞ்ச மசியல் karunaikilangu masiyl recipe in tamil
#kilangu G Sathya's Kitchen -
-
-
-
-
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
#ownrecipeமூலம் வியாதிக்கு சிறந்த மருந்து கருணைக் கிழங்கு Sarvesh Sakashra -
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)
#made4இது நம் பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று.. இது பிடி கருணையில் செய்யக்கூடியது மிகவும் சுவையாகவும் இருக்கும்... Muniswari G -
-
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
#week2 ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். Anus Cooking -
-
-
-
-
-
-
-
-
-
-
மோர் குழம்பு (Morkulambu Recipe in Tamil)
வெள்ளை பூசணி நிறைய வைட்டமின்களை கொண்டுள்ளது. வைட்டமின் A, B2, C, E உள்ளது.உடம்பில் நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும். #book #nutrient2 Renukabala -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)
#arusuvai2இந்த வகை சாம்பார், சாம்பார் தூள் அல்லது வரமிளகாய்த்தூள் சேர்க்காத சாம்பார் ஆகும். வரமிளகாய் கிள்ளி செய்யும் சாம்பார். சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும். மோர் மிளகாய் இதற்கு தகுந்த ஜோடி. உருளைக்கிழங்கு வருவல், பொடிமாஸ் சேனைக்கிழங்கு சாப்ஸ் போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். அப்பளம், வடகம் போன்றவையும் சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15273399
கமெண்ட்