ரவா லட்டு(rava laddu recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

ரவா லட்டு(rava laddu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
5நபர்கள்
  1. 250கிராம் ரவா
  2. 200கிராம் சுகர்
  3. 10முந்திரி
  4. 1/4ஸ்பூன்ஏலக்காய் பொடி
  5. 100கிராம்நெய்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    ரவாவை ஸ்லோ பிளேமில் வைத்து, 3நிமிடம் வறுக்கவும்.

  2. 2

    ரவா ஆரியதும் மிக்ஸியில் நைசாக பொடி பண்ணவும்.

  3. 3

    அடுத்து சுகரை பொடி பண்ணவும்.

  4. 4

    பொடி பண்ணிய ரவா, சுகர், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.

  5. 5

    ஒரு பேனில் நெய் விட்டு முந்திரியை வறுத்து சேர்க்கவும். இதை சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.

  6. 6

    பிறகு சின்ன சின்ன உருண்டையாக பிடிக்கவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes